Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

4 ஆண்டு காதல்… மறுப்பு தெரிவித்த காதலன்… மனமுடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு..!!

4 ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகள் மணிமேகலை.. இவர் திருத்தணியிலுள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வந்தார். மணி மேகலையை திருத்தணியை அடுத்துள்ள வேறு பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மகன் பாலிடெக்னிக் பேராசிரியரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தது மட்டுமில்லாமல், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கி… வேறொரு பெண்ணை மணக்க முயன்ற காதலன்… மண்டபத்தில் மடக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கி மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவரை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய  சிறுமிக்கும், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய உதயகுமார் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு லவ்வாக  மாறியது. தான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைக் கூறி உதயகுமார் அந்த பெண்ணிடம் மிகவும் நெருங்கி பழகி தனிமையில் இருந்துள்ளார்.. இதனால் கர்ப்பமடைந்த சிறுமி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உஷார் : காதலனுக்காக  ரயில் நிலையத்திலேயே காத்திருந்த வடமாநில பெண் …  நிகழ்ந்த துயர சம்பவம் ..!  

காதலித்து ஏமாற்றப்பட்ட வடமாநில இளம்பெண் ஒருவரை, காவல்துறையினர் மீட்டு பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். சேலம் அருகே உள்ள கருப்பூரில் பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சுற்றி திரிந்தார். தனியாக வந்த அந்தப் பெண்னை பார்த்த கருப்பூர் காவல்துறையினர், அவரை அழைத்து விசாரித்தனர். அதில், அந்த பெண்ணின் பெயர் ரீபா (எ) ராணி என்றும், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், ஆந்திர […]

Categories
உலக செய்திகள்

‘என்னால் காத்திருக்க முடியாது’ – பில்கேட்ஸ் மகள்..!!

பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸின் மூத்த மகள் ஜெனிஃபர் கேட்ஸ், எகிப்து நாட்டின் குதிரைப் பந்தய வீரர் நயல் நாசருடன் திருமண நிச்சயம் செய்துகொண்டார். உலகறிந்த தொழிலதிபர் பில்கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதியின் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸுக்கு, அவரது சக குதிரைப் பந்தய வீரரும், எகிப்து நாட்டைச் சேர்ந்தவருமான காதலன் நயல் நாசருடன் (28) நிச்சயதார்த்தம் நடைபெற்றது.தனது நிச்சயதார்த்த வைர மோதிரத்தை அணிந்துகொண்டு, காதல் ஜோடிகள் இருவரும் மகிழ்ச்சியாக உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories

Tech |