Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்க சொன்னது தப்பா… 3 சிறுவர்களின் வெறிச்செயல்… சென்னையில் பரபரப்பு…!!

டிக்கெட் எடுக்குமாறு கூறியதற்கு கண்டக்டரை மூன்று சிறுவர்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகரப் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருணாகரன் பாரி முனையில் இருந்து மூலகடை நோக்கி சென்ற தடம் எண் 64-சி கொண்ட பேருந்தில் பணி செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து எம்.கே.பி நகரில் இருக்கும் பாரத் பேருந்து நிறுத்தத்தில் மூன்று சிறுவர்கள் பேருந்தில் ஏறினர். அதன்பிறகு […]

Categories

Tech |