உங்களின் அன்றாட செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மையமாக இருப்பது மூளைதான். மூளையை ஆரோக்கியமாகவும், செயல்திறன் மிக்கதாகவும் பராமரித்தால், உடல்நலம், மனநலம் இரண்டையும் காக்கலாம். இதற்கு தடையாக இருக்கும் மோசமான 7 பழக்கங்களை பட்டியலிடுகிறோம் இவற்றை தவிர்த்து மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். காலை உணவை தவிர்த்தல் : காலை உணவை தவிர்க்காதீர்கள். காலை உணவை தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவை குறைத்து மூளையை சோர்வடையச் செய்யும். சரியான நேரத்தில் தவறாமல் உணவு அருந்துவது மூளையை ஆற்றலுடன் வைக்கும். […]
Tag: brain
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மூளையை சாப்பிடும் அமீபா தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பிரசேரியா கவுண்டி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன் மூளையை சாப்பிடும் நெக்லேரியா ஃபவுலேரி என்ற அமீபாவால் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்தான். முதலில் உயிரிழந்த சிறுவனின் வீட்டில் இருந்த குழாய்களிலும், பின்பு நகரின் மையத்தில் இருந்த செயற்கை நீரூற்று உள்ளிட்ட இடங்களிலும் அமீபா இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமான ஜாக்சன் […]
சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி தமிழக முதல்வர் மக்களிடையே முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தமிழக முதல்வர் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டார். இந்நிலையில் அவ்வப்போது செய்தியாளர்களிடையே சந்திப்பை ஏற்படுத்தி கொரோனா நிலவரம் குறித்தும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்து கூறுவார். அந்த வகையில், இன்று சந்தித்த […]
மனநிலை குறித்த பிரச்சனையை சரிசெய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் ஒரு பிரச்சனை என்றால் அது மனநலம் குறித்த பிரச்சனை தான். வேலைகளில் இருக்கக்கூடிய சுமை, வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனை ஆகியவற்றை மனதில் வைத்து நினைத்துக் கொண்டே இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த மனநிலை என்பது நமது உணவுகளை பொருத்தும் அமைகிறது . அந்த வகையில் தயிர் போன்ற புரோபயோடிக் உணவுகளை சாப்பிடுவதால் குடல் பகுதியில் உள்ள […]
நமது மூளையை பாதிக்கும் ஆபத்தான ஏழு தீய பழக்கங்கள் பற்றி தெரியுமா? நாம் அனைவரும் இந்த பரபரப்பான நவீன உலகில் ஒரு மிஷின் போல் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு வகையில் நமக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனைத் தீர்த்துக் கொள்ள சிலர், மது அருந்துகின்றனர். சிலர் அதிக அளவில் தூங்குகின்றனர். பெரும்பாலானோர் டிவி பார்ப்பது, மொபைல் பயன்படுத்துவது, போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். இது ஒரு தவறான பழக்கம் ஆகும். இவை நமது மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தடுத்து மூளை […]
ஆளி விதையில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன . இதனால் செல்லின் செயல்பாடுகள் சீராக அமையும் . இந்த விதைகள் இதய செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது . உடலுக்கு நோய் எதிப்பு சக்தி அளிக்கிறது . இதில் கரையும் தன்மையுள்ள மற்றும் கரையும் தன்மையில்லாத நார்ச்சத்துக்கள் உள்ளதால் கொலஸ்ட்ராலை குறைத்து மலசிக்கல் பிரச்சனையை குணமாக்கும் . சர்க்கரை வியாதியை குறைக்கும் .இதில் லிக்னிட் என்ற தாவர வேதி […]