அனைவரையும் அச்சுறுத்தும் மூளை காய்ச்சலின் அறிகுறி மற்றும் அதிலிருந்து பாதுகாத்து கொள்ளும் முறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் நோய் தடுப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தமிழகத்தில் வர விடாமல் தடுக்க அதிவேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1871 ஆம் ஆண்டு ஜப்பானில் பெரும்பாலான சிறுவர்களை தாக்கிய இந்த வகை காய்ச்சலுக்கு […]
Tag: #brainfever
காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், நியாய்’ திட்டத்தின் அருமை (மாதம் ரூ 6000) இப்பொழுது பீகார் மக்களுக்குப் புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு,முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் மூளைகாய்ச்சல் பாதிப்பால் 141 குழந்தைகள் பலியாகியுள்ளது. அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் […]
பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு,முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு வரையில் பள்ளிகளுக்கு […]
பீகாரில் பரவிய மூளை காய்ச்சலால் இதுவரை 124 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் ஜனவரி மாதம் முதல் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகின்றது. குழந்தைகளிடையே பரவி வரும் இந்த நோயின் தாக்கம் இந்த கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது. தற்போது மூளை காய்ச்லின் தாக்கம் பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் இருந்து வருகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்து வந்தது. தற்போது வெளியாகிய […]
பீகாரில் பரவிய மூளை காய்ச்சலால் இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் ஜனவரி மாதம் முதல் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகின்றது. குழந்தைகளிடையே பரவி வரும் இந்த நோயின் தாக்கம் இந்த கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது.இந்த நோயின் காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் 11 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் இதன் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் தொடர்ந்து ஆங்கரித்துக்கொண்டே இருந்தது.சில நாட்களுக்கு முன்பு இந்த நோய்யால் 41 குழந்தைகள் உயிரிழந்தது இந்தியா […]
பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பின் காரணமாக தொடர்ந்து குழந்தைகளின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் ஆய்வு செய்தார் பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு,முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். இதன் காரணமாக முசாபர்பூர் […]
பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட குழந்தைகள் அனைத்தும் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு […]
பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட குழந்தைகள் அனைத்தும் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு […]
பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட குழந்தைகள் அனைத்தும் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு வரையில் […]
பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் 14 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் 38 குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட 38 குழந்தைகளும் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி 14 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மற்ற குழந்தைகள் தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலியான பெரும்பாலான […]