Categories
உலக செய்திகள்

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து…. 4 பேர் உயிரிழப்பு…. விசாரணையில் போலீஸ்….!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் கிழக்குப் பகுதியில் செர்கிபே மாநிலத்தில் அரகாஜு நகரில் கொரோனா நோயாளிகளுக்கு என்று சிகிச்சை அளிப்பதற்காக நெஸ்டர் பைவா என்ற மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் 60 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அந்நாட்டு தீயணைப்பு படை குழுவினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை உயர்வு…. தெருக்களில் குழிதோண்டி புதைக்கப்படும் சடலங்கள்…. பீதியில் பிரேசில்….!!

பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் பிரேசில் நாட்டில் தெருக்களில் குழி தோண்டி சடலங்களை புதைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீயாய் பரவி நாட்டையே புரட்டிப் போட்டுள்ளது. மேலும் நாளொன்றுக்கு அங்கு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3001 கடந்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் மயானங்களில் சடலங்களை புதைப்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள தெருக்களில் சடலங்களை புதைக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

14-வது இடத்தில் இருக்கிறது…. ஈரானில் தீயாய் பரவும் கொரோனா…. 70000-ஐ கடந்த பலி எண்ணிக்கை….!!

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70000 ஐ கடந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். உலக அளவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது. இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரான் 14 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,272 […]

Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிப்பு…. தீயாய் பரவும் கொரோனா…. பலி எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது….!!

பிரேசிலில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை நாள் ஓன்றுக்கு 3000 ஐ கடந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருப்பது பிரேசில் தான். மேலும் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா இந்தியா அதன்பின் மூன்றாவதாக பிரேசில் தான் உள்ளது. இங்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக நாளொன்றுக்கு பிரேசிலில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000 கடந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 […]

Categories
உலக செய்திகள்

காதலியை சீரழிக்க நினைத்ததற்கு தண்டனை…. பிறப்புறுப்புகளை வெட்டிய காதலன்…. காட்டுபன்றிக்கு இரையாக்கிய அதிர்ச்சி சம்பவம்….!!

தனது காதலியை கற்பழிக்க முயன்ற உறவினரின் ஆண் உறுப்புகளை காதலன் வெட்டி காட்டுப்பன்றிகளுக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் minas gerais மாகாணத்தில் வசித்து வருபவர் 20 வயதுள்ள பெண். இவருடைய உறவினர் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அவரின் நோக்கம் அந்த இளம் பெண்ணை கற்பழிக்க வேண்டும் என்பதாகும். இதனை அறிந்த பெண்ணின் காதலன் தனது உறவினரை கூட்டு சேர்த்துக்கொண்டு காதலியை கற்பழிக்க முயன்ற நபரை […]

Categories
உலக செய்திகள்

லாரிகளுக்கு இடையே சிக்கிய கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…. சோகத்தில் பிரேசில்….!!

இரண்டு லாரிகளுக்கு இடையே ஒரு கார் சிக்கி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரேசிலில் Santa Maria do Para என்ற இடத்தில் சாலையில் இரண்டு லாரிகளுக்கு இடையே ஒரு கார் சிக்கி நசுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காருக்குள் இருந்த 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று இன்னும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா…. பரவும் இரண்டாவது அலை…. கையேந்தும் பிரேசில் மக்கள்….!!

உணவுக்காக பொதுமக்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரேசில் நாட்டில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டில் வறுமை என்ற நிலை இல்லாமல் இருந்தது. கொரோனா பரவலுக்கு முன்னர் வரை  இலவச உணவளிக்கும் தொண்டு நிறுவனத்தின் முன்பு 300 பேர் காத்திருந்த நிலையில் தற்போது ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இவர்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் ஆவர். அந்நாட்டில் முதல் கொரோனா அலை ஏற்பட்டபோது 67 மில்லியன் மக்களுக்கு தலா 83% […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து 2வது இடத்தில நீடிக்கிறது…. குழந்தைகளை பாதிக்கும் கொரோனா…. பிரேசில் சுகாதாரத்துறை தகவல்….!!

கொரோனாவால் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர் அதிகம் பாதிக்கப்படுவதாக பிரேசில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேஸிலும் உண்டு. இந்த நாடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 80,529 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,75,893 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 3774 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரேசிலில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் […]

Categories

Tech |