Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு..பேச்சில் நிதானம் தேவை..எதையும் சமாளிக்கும் துணிச்சல் உண்டாகும்..!!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். இல்லம் தேடி முக்கிய புள்ளிகள் வரக்கூடும். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். இன்று  மற்றவர் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும். அவர்களுடன் பகை கொஞ்சம் ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சலும் உங்களுக்கு வரும். பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. திருப்திகரமான சூழல்தான் இருக்கிறது. எதிர்ப்புகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு.. துணிச்சல் அதிகரிக்கும்.. தன்னம்பிக்கை கூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று மனதில் கூடுதல் தைரியம் ஏற்படும், எதிர்ப்புகளை சாதுர்யமாக வெள்வீர்கள், தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி ரொம்ப சிறப்பாக நடைபெறும், நிலுவை பணமும் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள், இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை மற்றும் ஏற்படும்.  மிகவும் வேண்டியவர் பிரிய வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு வழிய சென்று உதவுவதால் வீண் விரோதம்  ஏற்படும். உதவிகள் செய்யும் போது ரொம்ப கவனமாக செய்யுங்கள், சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து செய்யுங்கள், அது […]

Categories

Tech |