வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ, சிஎஸ்கே அணியைப் போல தான் வேறு எந்தவொரு அணியையும் பார்த்ததில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரும் ரசிகர்களின் பாதுகாப்பு காரணங்கள் கருதி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் போட்டியின்றி இருக்கும் விளையாட்டு வீரர்கள் தங்களது […]
Tag: #Bravo
கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்ற பாடலை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) காரணமாக உலக நாடுகள் முழுவதும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்வதற்காகவும், பிறருக்கு பரவகூடாது என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் தங்களது மக்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளன. இந்தநிலையில் […]
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், கிரெனேடாவில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி/எல் முறைப்படி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் […]
T20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வீரராக கருதப்படும் டுவெயின் பிராவோ மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான டுவெயின் பிராவோ அந்த அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்கிறார் .தன்னுடைய துல்லியமான பந்து வீச்சினால் எதிரே உள்ள பேட்ஸ்மேனை மிரட்டுவதால் T 20கிரிக்கெட்டில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார் .ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்ட சில மோதல் காரணமாக அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் […]
‘த சமியா சாங்’ எனப்படும் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் பிரவோவுக்கும், சக்தி மோகனுக்கும் ராகுல் ஷெட்டி என்னும் நடனக் கலைஞர் நடனமாட பயிற்சியளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய நடனக் கலைஞர் ராகுல் ஷெட்டி, பிராவோவுடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவம் என்றார். இதைத்தொடர்ந்து ‘ஒரு சர்வதேச பிரபலமான வில் ஸ்மித்துக்குப் பிறகு பிராவோவுடன் பணிபுரிகிறேன். ஒரு பாடகர் என அறியும் முன்னரே, பிராவோவை கிரிக்கெட் வீரராக நான் ரசித்துள்ளேன். இதற்காக பணிபுரிவதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்’ என ராகுல் […]
சென்னை அணி கேப்டன் தோனியின் மகள் அந்த அணியின் வீரர் பிராவோவுக்கு தொப்பி அணிய சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போன்று தோனி மகள் ஸிவாவுக்கும் ரசிகர்கள் உள்ளனர். நடப்பு சீசனில் தல தோனியின் மகள் ஸிவா நடனமாடி வீரர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறார். ஸிவா எது செய்தாலும் ரசிகர்கள் அதனை வைரலாக்கி விடுகின்றனர். சமீபத்தில் ஸிவாவிடம் தோனி எப்படி இருக்கீங்க? என்ற கேள்விக்கு நல்லா இருக்கேன் என்று தமிழ் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயம் காரணமாக 2 வாரம் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான டுவைன் பிராவோ விளையாடி வருகிறார். சென்னை அணியில் பிராவோ ‘டெத் ஓவர்’ வீசுவதில் கில்லாடியாக திகழ்ந்து வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, பிராவோவுக்கு ஹாம்ஸ்டிரிங் (Hamstring) காயம் ஏற்பட்டது. இதனால் இன்று நடைபெறவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் பிராவோ பங்கேற்பாரா? என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவருக்கு […]
ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயமடைந்துள்ளதால் நாளை நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டாரென்றும், அதோடு அணியில் சில மாற்றங்கள் ஏற்படுவதாக இருக்கிறது. ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி எதிர்கொண்ட 4 போட்டிகளில், முதல் 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. மும்பை அணியுடன் நடந்த 4 வது போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இந்த 4 போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ச னும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. நடந்து முடிந்த 4 போட்டிகளில் அம்பத்தி ராயுடு, எடுத்த ரன்கள், […]