பிரேசிலில் இன்று புதிதாக 90,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதங்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 90,303 பேர் புதிதாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 28,475 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]
Tag: Brazil
பிரேசில் நாட்டின் சில நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் தாயார் ஒருவர் தனது இரட்டை பெண் குழந்தைகளை தனியாக தவிக்க விட்டுவிட்டு பக்கத்து வீட்டாருடன் கதை பேசுவதற்காக சென்றுவிட்டார். அந்த சமயம் பார்த்து அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் பிஞ்சு குழந்தைகளை பதம் பார்த்து விட்டது. ஆம், குழந்தைகள் இரண்டும் நாய் கடித்த உடன் அலறியது.இந்த சத்தம் கேட்டு […]
அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாக பரவி வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 911 உயிர்களை பறித்து சென்றுவிட்டது. பிரேசிலில் மட்டும் 2 லட்சத்து 93 ஆயிரத்து 357 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் 19,000 ஆக உயர்ந்துவிட்டது. இங்கு தினமும் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருபவர்களை அடக்கம் செய்வதற்காக ஆயிரக்கணக்கில் சவக்குழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வேலை பளுவால் அழுத்தத்தில் இருக்கும் […]
உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனை பயன்படுத்திக்கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளை வேகமாக அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அமேசான் காடுகளை அளிப்பது 64% அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. […]
உண்மையாகவே இத்தாலி பிரதமர் அழுதாரா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா குறித்து வாட்ஸ்அப்பில் தற்போது பல வதந்திகள் தாறுமாறாக பரவி வருகின்றன. அதில், மிகவும் முக்கியமாக அதிக நபரால் பகிரப்பட்ட ஒரு வதந்தி என்னவென்றால் குவியல் குவியலாக மக்கள் மரணத்தைப் பார்த்து இத்தாலிய பிரதமர் அழுகும் செய்தி புகைப்படத்துடன் வைரலாகி வந்தது. அது முற்றிலும் வதந்தி. அந்தப் புகைப்படத்தில் இருந்தது இத்தாலி அதிபர் அல்ல. அது பிரேசிலின் அதிபர். 2019ஆம் ஆண்டு […]
பிரேசிலில் அதிபரின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று சமையல் பாத்திரங்களை வைத்து ஓசை எழுப்பி மக்கள் போராட்டம் நடத்தினர். கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 154 நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2,800க்கு மேற்பட்டோரும், ஈரானில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த கொடிய கொரோனாவை […]
கொரோனா பீதியின் காரணமாக பிரேசிலில் 1500 கைதிகள் சிறையிலிருந்து தப்பி சென்று விட்டனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பிரேசில் நாட்டில் 234 பேருக்கு […]
பிரேசிலில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனோ நோய் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருகை தரும் இந்திய பயணிகள் கடும் பரிசோதனைகளுக்கு பின்பே சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுவர். அதற்கான காரணம் வைரஸ் பரவிவிடகூடாது என்பதற்காகவே, இந்நிலையில் பிரேசிலில் இருந்து துபாய் வழியாக விமானம் ஒன்று சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கியது. அதில், வந்த இந்திய […]
பிரேசிலில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மாயமான 46 பேரை தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சா பாலோ (Sao Paulo) நகரில் இடைவிடாது கொட்டி தீர்த்து வரும் கனமழையால் அப்பகுதி கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை […]
பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 28 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். பிரேசிலின் வடக்கு மாநிலமான அமாபாவில் அமேசான் மழைக்காடுகளை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒரு பெரிய படகில் சென்றுள்ளனர்.அப்போது, அமேசான் ஆற்றில் படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் மூழ்கி பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 28 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விபத்து குறித்து […]
பிரேசிலில் முதலையை மிகவும் நெருக்கமாக போட்டோ பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபரின் செல்போனை அதே முதலை கடித்துக் குதறி விழுங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பிரேசில் நாட்டின் தெற்குப் பகுதியில் ‘புளோரியா நோபிள்ஸ்’ என்ற இடத்தில் உள்ள ஆற்றில் ஏராளமான முதலைகள் வசித்து வருகின்றன. இதில் ஏதாவது ஒரு முதலையை நெருக்கமாக படம் பிடிக்க வேண்டும் என விரும்பிய ஒரு நபர் விசித்திரமாக யோசித்து தனது டேப்லட் வகை செல்போனை கயிறு கட்டி தண்ணீரில் இருந்த […]
பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் ரீயோ டி ஜெனிரோ, மினாஸ் கெராய்ஸ் (Minas Gerais), மற்றும் எஸ்பிரிடோ சான்டோ(Espirito Santo) ஆகிய மாகாணங்களில் பயங்கர புயல் காற்றுடன் கனமழை விடாமல் கொட்டி தீர்த்தது. இதையடுத்து ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் அங்குள்ள பல இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் […]
இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்பட்டால் உலகின் 10 மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இருநாடுகளும் முன்னுக்குச் செல்லும் என பிரேசில் அதிபர் போல்சனாரோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிறகு, பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போல்சனாரோ, “இருநாடுகளுக்கும் […]
இணைய பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம் போன்ற 15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது. பிரேசில் அதிபர் குடியரசு தின விழாவில் கலந்து கொல்வதற்காக இன்று இந்தியா வந்துள்ளார். அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபரின் முன்னிலையில் இருநாட்டு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், சுகாதாரம், மருத்துவம், இணைய பாதுகாப்பு உட்பட 15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் […]
இந்தியாவின் குடியரசுதினத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இன்று இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி – அதிபர் பொல்சனரோ முன்னிலையில் இந்தியா-பிரேசில் இடையே இணையதள பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, மருத்துவத்துறைகளில் இருநாடுகளும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனால் இரு நாட்டிற்கு அதிக பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.
குளியலறையில் வழுக்கி விழுந்து காயமடைந்த பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோவுக்கு தற்காலிகமாக நினைவுத் திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ, தனது இல்லத்திலுள்ள குளியலறையில் டிசம்பர் 24ஆம் தேதி வழுக்கி விழுந்தார். அதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடா்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் இப்போது நலமாக இருப்பதாக நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார். எனினும், குளியலறையில் வழுக்கி விழுந்ததைத் தொடர்ந்து, தனது பழைய நினைவுகள் மறந்து […]
பிரேசிலில் அமைக்கப்பட்டுள்ள 230 அடி கிறிஸ்துமஸ் மரம் அந்தரத்தில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்டு, வான வேடிக்கைகளுடன் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. பிரேசில் நாட்டில் அமைந்துள்ள ரியொடி ஜெனிரோ பகுதியில் உள்ள ரோட்ரிகொ டி ப்ரெய்டாஸ் லகூன் என்ற சுற்றுலா பகுதியில் உலோகங்களை பயன்படுத்தி 230 உயரத்தில் மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மரம் நீருக்கயடியிலிருந்து 11 தளங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 230 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தில் 9 லட்ச எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டு 8 […]
சுறாக்களுக்கு சாண்டா கிளாஸ் உடையணிந்து ஊழியர் உணவளித்ததை பார்வையாளர்கள் ஆச்சிரியோத்தோடு கண்டு மகிழ்ந்தனர். பிரேசில் நாட்டில் உள்ள மீன் கண்காட்சியகத்தின் ஊழியர் ஒருவர் சுறாக்களுக்கு இடையே சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து நீந்தினார்.இந்த மீன் கண்காட்சியகம் ரியோ டி ஜெனிரோவில் உள்ளது. இது தென்அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சியகம் ஆகும். அந்த கண்காட்சியகத்தில் பணிபுரியும் வால்மர் டி அகுவார் சால்வடோர் என்ற ஊழியர் சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து,கண்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நீர்த் தொட்டிக்குள் நீந்தி அங்குக் காட்சிப்படுத்துவதற்காக வைக்கப்பட்டு […]
உலகெங்கிலும் அரங்கேறிய பயங்கரவாத தாக்குதல்களால் உலக பொருளாதாரம் ரூ.72 லட்சம் கோடி (1 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பை சந்தித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 11ஆவது பிரிக்ஸ் மாநாடு பிரேசிலில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:சர்வதேச நாடுகளின் அமைதி, வளர்ச்சிக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது. உலக அளவில் அதிகரித்துவரும் […]
பிரேசிலில் ஆற்றுக்குள் பதுங்கி கிடந்த முதலையை ஜாகுவார் ரக சிறுத்தை ஓன்று மரத்திலிருந்து பாய்ந்து வேட்டையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. பிரேசிலில் உள்ள பாண்டனால் என்ற ஆற்றில் கரையிலிருந்து மரத்திற்குச் சென்ற ஜாகுவார் ரக சிறுத்தை ஒன்று நீரில் அசைவு ஏற்பட்டதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தது. அப்போது நீருக்குள் ஒரு முதலை சென்று கொண்டிருந்ததை ஜாகுவார் கண்டது. அவ்வளவுதான் அந்த ஜாகுவார் கண் இமைக்கும் நேரத்தில் சுமார் 10 அடி உயரத்திலிருந்து சீறிப்பாய்ந்து குதித்து, மறு நொடியே முதலையின் கழுத்தைப் பிடித்து இறுக்கியது. […]
அமேசான் மழை காட்டு தீயை அணைக்க 7 நாடுகள் முன்வந்து ஒப்பந்தம் செய்துள்ளது. உலகத்தின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் மழை காட்டு தீ சமூக ஆர்வலர்களை வேதனை கொள்ள வைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக பற்றி எரிந்து வரும் காட்டு தீயால் அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் மரணித்துள்ளது. பல்வேறு உலக நாடுகள் அமேசானை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் உலகம் முழுவதும் எழுந்து வருகின்றது. இந்நிலையில் தென்னமெரிக்காவில் அமேசான் காடுகளில் பரவியுள்ள பிரேசில் […]
அமேசான் தீ விபத்து குறித்து G7 மாநாட்டில் பேசிய பிரான்ஸ் அதிபரின் மனைவியை கிண்டலடிக்கும் விதமாக பிரேசில் அதிபர் சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரேசிலில் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடி குறித்து ஜி-7 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வலியுறுத்தி இருந்தார். ஆனால் இந்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்த பிரேசில் அதிபர் போல்சோனரோ காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து 7 நாடுகள் விவாதிக்க வேண்டும் என்று கூறுவது […]
பிரேசில் நாட்டில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 57 பேர் உயிரிழந்தனர் பிரேசில் நாட்டில் சிறைக் கலவரம் சர்வ சாதாரணமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அந்நாட்டில் பாரா மாநிலத்தின் அல்டமிரா என்ற நகரில் உள்ள ஒரு சிறையில் நேற்று பயங்கர கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர கலவரத்தில் சுமார் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 16 பேரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சிறையின் சுவர் […]
குண்டு பெண்கள் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள் என்று கூறிய பாதிரியாரை தள்ளி விட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. பிரேசிலின் பாட்ரே மார்சிலே ரோஸி நகரில் பாதிரியார் ஒருவர் பிரம்மாண்ட மேடையில் பேசிக்கொண்டிருந்தார். தன் கரங்களுக்கு இயேசுவுக்கு சொந்தமானது என்று பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு பின்னால் 32 வயதுடைய ஒரு பெண் ஒருவர் ஓடி வந்து அவரை கீழே தள்ளிவிட்டார். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நேரில் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது. […]
பாமாயில் எண்ணெய் இறக்குமதி முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா பாமாயில் எண்ணெயை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது. மேலும் அர்ஜென்டினா பிரேசில் நாடுகளிடமிருந்து சோயா எண்ணெயையும், உக்ரைன் நாடுகளிடமிருந்து சூரியகாந்தி எண்ணெயையும் இந்தியா வாங்குகிறது. தற்போது பாமாயில் எண்ணெயின் விலை குறைந்திருப்பதால் இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்துள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெய் ஒரு டன் 34, 292 ரூபாயாக உள்ளது எனவே 2018- 2019 சந்தைப்படுத்துதல் ஆண்டில் பாமாயில் […]