Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க… தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்… துரிதமாக செயல்பட்ட ரயில்வே துறையினர்…!!

அரை மணி நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்த விரிசல் சரி செய்யப்பட்ட பின்னர் அப்பாதையில் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் ரயில்வே ஸ்டேஷனானது திருப்பூர்-சோமனூர் இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தண்டவாளத்தில் லேசான விரிசல் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தண்டவாள விரிசல் குறித்து திருப்பூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அங்கு விரைந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் விரிசலை சரி செய்யும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற குடும்பத்தினர்… திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருவள்ளூரில் பரபரப்பு…!!

வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 3 பவுன்  தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் மனோன்மணி தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அரிசி மண்டி நடத்தி வந்துள்ளார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து தனது வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற குடும்பத்தினர்… திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பரபரப்பு…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள எம்.கே.பி நகர் முகமது அபி முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவோடு இரவாக….. மர்ம நபர்களின் கைவரிசை… வலை வீசி தேடும் போலீசார்…!!

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க தெருவில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கீழ்தளத்தில் வந்து தூங்கி உள்ளார். இந்நிலையில் இவர் காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது வீட்டு மாடியின் கதவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென விழுந்த சுவர்… இடிபாட்டில் சிக்கிய தாய், மகள்… நேர்ந்த துயர சம்பவம்….!!

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரக்குறிச்சி பகுதியில் வரப்பிரசாதம்-மேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவேதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மேரி தனது மகள் நிவேதா உடன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக அவரது வீட்டின் மண் சுவர் இடிந்து திடீரென வீட்டில் உட்புறமாக விழுந்துவிட்டது. இதனையடுத்து அருகில் […]

Categories

Tech |