Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓட்ஸ் தோசை செய்வது இவ்வளவு ஈஸியா!!!

ஓட்ஸ் தோசை தேவையான பொருட்கள்  : ஓட்ஸ் – 2 கப் உப்பு – தேவையான அளவு தயிர் – 4 ஸ்பூன் செய்முறை : முதலில் ஓட்சை ஊற வைக்க  வேண்டும் . பின்னர் ஊற வைத்த ஓட்சை  சிறிது தண்ணீர்  சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ள  வேண்டும். அரைத்த மாவுடன்  புளித்த தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணிநேரம் கழித்து தோசைகளாக சுட்டு எடுத்தால் ஓட்ஸ் தோசை தயார் !!!

Categories

Tech |