Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த உண்டியல்…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரங்கல் துருகம் ஊராட்சி காட்டுவெங்கடாபுரம் கிராமபுரத்தில் சீனிவாச பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலில் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் கோவிலை வந்து திறந்து பார்த்த போது உண்டியல் காணாமல் போனதை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பூஜை சாமான்களும் திருடு போயிருந்தது […]

Categories

Tech |