Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து விலகிய மற்றொரு வீரர்..!!

தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் டெம்பா பவுமா, காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். இந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி இத்தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிரேக்கிங் நியூஸ்’ சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜெய்.!!

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான ஜெய், ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற புதிய படத்தில் தற்போது நடித்துவருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பானுஸ்ரீ நடிக்கிறார். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் இப்படத்தை திருக்கடல் உதயம் தயாரிக்கிறார்.சமூகத்தின் நலனுக்காக சாதாரண மனிதன் ‘சூப்பர் ஹீரோ’வாக மாறுகிறார். இப்படத்தில் வில்லன்களாக ராகுல் தேவ், தேவ் கில், ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஜெ. பிரகாஷ், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கோபத்தில் கையை உடைத்த வீரர்” டெஸ்ட் வாய்ப்பை இழந்தார் ….!!

கோபத்தில் கையை உடைத்துக்கொண்ட தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங் பவுலிங் என இரண்டு துறையிலும் அசத்திய இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரேக்கிங் நியூஸ் படம் குறித்து பட நாயகி பானுஸ்ரீ ஓப்பன் டாக்…!!

ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படம் குறித்து கதாநாயகி பானுஸ்ரீ ஓப்பனாக பேசியுள்ளார். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவருக்கு தமிழில் இது முதல் படமாகும். இதுகுறித்து பானுஸ்ரீ கூறுகையில், இந்த படத்தில் நான் ஜெய்யை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அப்பாவித்தனமான அவரை பார்த்து காதல் செய்து, பின்பு திருமணம் செய்து கொள்கிறேன் பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் […]

Categories

Tech |