Categories
மதுரை மாவட்ட செய்திகள்

 மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே மதுபான விடுதியின் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு!

 மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே பொதுப் பாதையை ஆக்கிரமித்து தனியார் மதுபான விடுதிக்கு பாதையாக பயன்படுத்திவரும் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஷாஜகான், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” 1997ஆம் ஆண்டு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள 22 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினேன். அதில் 11 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்ட நிலையில் 11 சென்ட் நிலத்தை […]

Categories

Tech |