எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல்” என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக அறிமுகமானவர் கே.எல்.ராகுல். இவர் டெஸ்ட் மற்றும் டி 20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார். ஆனால் இங்கிலாந்து தொடருக்கு பின் மோசமாக ஆடியதன் காரணமாக அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. ஆனால் அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் […]
Tag: #brianlara
புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டிக்காக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் திரட்டுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சார்பாக புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) நடைபெறுகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும், முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் வார்னே தலைமையிலான அணியும் மோதுகின்றன. மேலும், இந்தப் போட்டியில் […]
ஆஸ்திரேலியக் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியளிப்பதற்காக நடக்கவிருக்கும் புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியில் பிரையன் லாரா களமிறங்கவுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் சார்பாக புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதில் பாண்டிங் தலைமையிலான அணியும், வார்னே தலைமையிலான அணியும் ஆடவுள்ளன. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர், மைக் ஹஸ்ஸி, பிராட் ஹேடின், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ர், யுவராஜ் சிங், ஷேன் […]