Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உனக்கு வேணும்னா இதை செய்யணும்…. கையும் களவுமாக பிடிபட்டவர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மின்வாரிய இன்ஜினியர் உள்பட 2 பேர் விவசாய மோட்டார் வைத்து மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூரில் கனகராஜ் என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு உள்ள மின் மோட்டாருக்கு தட்கல் ஒதுக்கீடு முறையில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து அரசுக்கு செலுத்த வேண்டிய 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய பிறகும் இவர்களுடைய மின் மோட்டாருக்கு மின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதற்கு எங்கிட்ட சான்று இருக்கு…. லஞ்சம் வாங்கும் அதிகாரி…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு அருகே போக்குவரத்து அதிகாரி ஒருவர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை அதிகாரி நிறுத்தி அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநருடன் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு லாரியின் ஓட்டுநர் மணல் ஏற்றி வந்ததற்கு உரிய சான்று உள்ளது என கூறிய பிறகு போக்குவரத்து அதிகாரி 500 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதை கொடுத்தால் தான் இதை தருவேன்…. வசமாக சிக்கிய தலைவர்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் இவர்கள் மத்திய அரசின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளனர். அந்த சமயம் தேவதானம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த அ.தி.மு.க-வை சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் வீடு கட்டுவதற்குரிய […]

Categories

Tech |