Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லஞ்சம் வழக்கு: ஆதிதிராவிட நலத்துறை அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை..!!

பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிட நலத் துறையில் அலுவலராகப் பணியாற்றியவர் துணைவேந்தன். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் விடுதி காப்பாளரிடம் பணி மாறுதலுக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

‘நான் கூப்பிடும் போதெல்லாம் வரணும்’ சிறுமியை சீரழித்த மாணவன் …!!

காளவாசல் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளான 15 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். விடுதியில் மகள் தங்கி படிப்பதால் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் மாணவி தனது செல்போனில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பதிவேற்றம் செய்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

200ரூபாய் லஞ்சம் கேட்டதோடு … ஆபாசமாக பேசிய உதவி ஆய்வாளர்…!!

ஆபாசமாக பேசியதாக கூறி சரக்கு ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயன்ற நிலையில் பொதுமக்கள் உதவி ஆய்வாளர் இடம் வாக்குவாதம் செய்தனர். திருப்பூரில் உதவி ஆய்வாளர் ஒருவர் கூலிபாளையம் 4 ரோடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் காலை கட்டிட பொருட்களை ஏற்றிக்கொண்டு புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்திருக்கிறார். சோதனைச் சாவடியில் அவரை மடக்கிய ஊத்துக்குளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி சீட் பெல்ட் அணிய வில்லை என கூறி 200 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாங்கிக்கோங்க …”கையும் , களவுமாக சிக்கிய ஆய்வாளர்” லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி …!!

வில்லிவாக்கம் காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தீபாவளிப் பண்டிகையின் நெருங்குவதையொட்டி அரசு அலுவலர்கள் நன்கொடை பெறுவது , லஞ்சம் பெறுவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் வில்லிவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக இருக்கக்கூடிய தமிழழகன் குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் காவல்நிலையம் வந்தனர். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ 2,00,00,000 …”லஞ்சம் வாங்கிக்கோங்க”… ஸ்கெட்ச் போட்டு புடிச்ச CBI….!!

லட்சம் கொடுக்க வர செய்து CBI அதிகாரிகள் கையும் , களவுமாக சோமா எண்டர்பிரைசஸ் நிறுவன துணை தலைவர் உட்பட 2 பேரை கைது செய்துள்ளனர். சென்னையின் வானகரத்தில் இயங்கி செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனமான சோமா எண்டர்பிரைசஸ்_க்கு எதிராக CBI வசம் இருக்கும் நிலுவை வழக்குகளை நிறுவனத்துக்கு சாதகமாக்கி அதிலிருந்து மிளவைப்பதற்கு அந்த நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் , புரோக்கர்கள் என சந்தித்துள்ளதாக தெரிகின்றது. மேலும் உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் பிரிவு 1-ல் நியமிக்கப்பட்டுள்ள தீராஜ் சிங் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் நாள் விருது “அடுத்த நாள் லஞ்சம்” சிக்கிய காவலர்..!!

தெலுங்கானாவில் முதல் நாள் விருது வாங்கி, 2-ஆவது நாள் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பல்லே திருப்பதி ரெட்டி. இவர் காவல் துறையில் சிறப்பாக அர்ப்பணிப்புடன் கடுமையாக பணி செய்தற்காக கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று  இவரது பணியைப் பாராட்டி சிறந்த காவலர் விருதை தெலுங்கானா அரசு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் விருது வாங்கிய  அடுத்த நாளே ரமேஷ் என்பவரிடம் காவலர் ரெட்டி ரூ […]

Categories
தேசிய செய்திகள்

“பாஸ் ஆக , மதிப்பெண் பெற பணம்” லஞ்சம் வாங்கிய பேராசிரியர் பணிநீக்கம்…!!

அதிகமான மதிப்பெண் போட்டு தேர்வில் வெற்றிபெற வைக்க மாணவர்களிடம் லஞ்சம் வசூல் செய்த பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா_வில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் இயங்கி வருகின்றது ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் வரலா என்பவர்பல்கலைக்கழக தேர்வில் தன்னுடைய  தனது பாடத்தில்வெற்றி பெறவும் , அதிக மதிப்பெண் எடுக்கவும் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பேராசிரியர் மீதான புகார் குறித்து  மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம்  தெரிவித்துள்ளனர். அதற்க்கு […]

Categories

Tech |