Categories
மாநில செய்திகள்

மீன் பிடிக்க சென்ற இடத்தில் விபரீதம்.. ஏணியை பாலமாக மாற்றி காப்பாற்றிய தீயணைப்புத்துறை..!!

உத்திரபிரதேசத்தில் அணையின் மதகு அருகே மீன்பிடிக்க சென்று  வெள்ளத்தில் சிக்கிய இருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.  உத்திரபிரேதச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றனர். இந்நிலையில் போபாலில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அறியாது போபால் அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்த சிவா, காஞ்சி ஆகியோர் மதகு அருகே உள்ள நீர் தேக்கத்தில் பாறையில் நின்றபடி மீன் பிடித்தனர்.அப்போது திடீரென 3 மதகுகள் வழியாக தண்ணீர் […]

Categories

Tech |