Categories
உலக செய்திகள்

கொரோனா காலத்தில் பாடுபட்டோம்…. பட்ஜெட்டில் செவிலியர்களுக்கு ஒன்றுமில்லை…. குற்றம் சுமத்திய இலங்கை பெண்….!!

பிரிட்டன் பட்ஜெட்டில் செவிலியர்களுக்கு சாதகமாக ஒன்றும் அமையவில்லை என்று இலங்கையைச் சேர்ந்த பெண் குரல் கொடுத்துள்ளார். இலங்கை தமிழரான அழகிய இளம்பெண் ரெபேக்கா தற்போது  லண்டனில் வாழ்ந்து வருகிறார். இவரை அழகிய இளம்பெண் என அழைக்க காரணம் அவர் இங்கிலாந்து அழகிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இவர் லண்டன் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடுமையான பக்தி கொண்ட இவர் ஒரு நடனக் கலைஞரும் ஆவார்.அவர் ஏற்கனவே அளித்திருந்த பேட்டியில் தான் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றால் குழந்தைகளின் மன […]

Categories

Tech |