கொரோனா தொற்றினால் இந்த வருடமும் இரண்டாவது முறையாக பிரிட்டன் மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் மகாராணி எலிசபெத் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் மகாராணியின் பிறந்தநாள் இந்த ஆண்டும் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மகாராணியின் 69 ஆண்டு கால பதவி காலத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டம் தடை செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் […]
Tag: #Britten #
தெருவில் சண்டை போட்டதற்காக கைது செய்யப்பட்ட பெண் தனது பெண்ணுறுப்பில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் வோர்செச்டேர்ஷிரேல் மால்வேர்ன் பகுதியைச் சேர்ந்த கௌரா பிரீலி (39) வயதுள்ள பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி இவருக்கும் இவர் வசிக்கும் தெருவில் உள்ள மற்றொரு நபருக்கும் தகராறு எற்பட்டுள்ளது. இதனால் கௌரா பிரீலி போலீசாரால் தேடப்பட்டு வந்துள்ளார். அதன் பின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவரை பரிசோதனை செய்த […]
பிரிட்டனில் இளைஞனை கத்தியால் குத்த சென்ற சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தலைநகரான லண்டனில் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மக்கள் அதிகமாக கூடும் கடைவீதியில் ஒருவரை இரு நபர்கள் கத்தியுடன் துரத்துவது அந்த நபர் பயந்து அருகிலிருந்த கபாலி கடைக்குள் நுழைந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியானது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. […]
பிரிட்டனில் மகாராணி குறித்து வெளியான மோசமான கார்ட்டூன் காட்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பிரெஞ்ச் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ முகமது நபியை பற்றி மோசமான கார்ட்டூன்களை வெளியிட்டது. அதனால் தீவிரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு 12 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த பத்திரிக்கை மேலும் ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது அதில் அமெரிக்காவில் வெள்ளையின போலீசார் கருப்பினத்தவர் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் பிரிட்டன் மகாராணி இளவரசர் மனைவியின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்துவது போல் […]
புதிதாக பரவும் கொரோனா தொற்று 12 நாட்களுக்கு ஒரு முறை இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி சுகாதார நிறுவனமான ராபர்ட் கோட்ஸ் நிறுவனம் அறிவித்த அறிக்கையில் கொரோனாவின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் எனவும் கடந்த டிசம்பர் 23 இல் கணக்கின்படி ஒரு வாரத்திற்கு 100,000 பேருக்கு 214 என்ற கணக்கில் அந்த எண்ணிக்கை […]
பிரிட்டனில் அதிவேகமாக பரவக்கூடிய தன்மை உடைய புதிய கொரோனவைரஸ் பரவுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கொரோனவைரஸ் தாக்கம் காரணமாக உலகமெங்கும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் வெகுவாக குறைந்துள்ளது. பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளதால் நோய் தொற்று கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் முந்தைய வைரஸ் […]