Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

புதுவிதமான அவரைக்காய் துவட்டல் ருசித்து பாருங்க …!!

அவரைக்காய்  துவட்டல்  தேவையான பொருட்கள் : பொருள் – அளவு அவரைக்காய் அரை கிலோ துவரம் பருப்பு1 கப் தேங்காய் துருவல்1 கப் பெரிய வெங்காயம்3 காய்ந்த மிளகாய்4 கடுகு 1 டீஸ்பூன் கறிவேப்பிலை 1 கொத்து எண்ணெய் தேவைக்கேற்ப உப்பு தேவைக்கேற்ப   செய்முறை : அவரைக்காய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு வேக வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து […]

Categories

Tech |