Categories
உலக செய்திகள்

பேயை காதலித்து பேயாக மாறுகிறேன்…. பிரபல பாடகியின் பகிர் பேட்டி….!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 34வயது பாடகியான Brocarde  தான் பேயை காதலித்து தற்பொழுது பேயாக மாறி வருவதாக கூறியுள்ளார். சமீபத்தில் Brocarde  அளித்துள்ள பேட்டியில், அவர் கூறியிருப்பதாவது, “நான் சமீப காலமாக ஒரு பேயை காதலித்து வருகிறேன் பேயுடன் எனக்கு ஏற்பட்ட காதலை வெளி உலகிற்கு தெரிய படுத்தியதால் பேய் காதலன் தற்போது என்னையும் பேயாக மாற்றி வருகிறார். என்னால் சில அமானுஷியங்களை உணர முடிவதால் முன்பை போல தற்போது என்னால் இருக்க முடியவில்லை. நான் பேயாக […]

Categories

Tech |