Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏடிஎம் இயந்திரம் உடைப்பு…. சிசிடிவியால் சிக்கிய வாலிபர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!

ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் திடீரென்று அலாரம்  ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் பாகாயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று காலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஏடிஎம் மையத்தில் உள்ள […]

Categories

Tech |