Categories
தேசிய செய்திகள்

BREAKING : துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெண்கலம்!!

பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.. இதில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் 54 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.. இறுதிச்சுற்றில் 216 .8 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார் இந்திய வீரர் சிங்ராஜ்.. டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள் மற்றவை விளையாட்டு

BREAKING : “ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம்”… வட்டு எறிதலில் வினோத்குமார் சாதனை.!!  

வட்டு எறிதல் போட்டியில் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதால் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது..  16-வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 54 இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.. இந்நிலையில் தற்போது வட்டு எறிதல் எஃப்52 பிரிவில் இந்திய வீரர் வினோத்குமார்  வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.. முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினாபென் படேல்,  வெள்ளிப் பதக்கமும், டி47 உயரம் தாண்டுதல் […]

Categories

Tech |