Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தம்பியை கொன்று எரித்த அண்ணன்…. துணை நின்ற உறவினர்கள்

குடித்துவிட்டு  வந்து தகராறு செய்த தம்பியை கொன்று எரித்த அண்ணன்  மற்றும் குடும்பத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருக்கும் கூடகோவிலை சேர்ந்தவர் சுரேஷ். குடும்ப பிரச்சினையின் காரணமாக சுரேஷின் மனைவி பிரிந்து சென்றுவிட விரக்தியில் இருந்த சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்ததாக தகவல் உள்ளது. வழக்கம்போல் நேற்றும்  மது அருந்திவிட்டு கையில் கத்தியுடன் வந்து பொதுமக்களைகுத்தி விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதை அறிந்த சுரேஷின் பெரியப்பா […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணன் செய்த கேவலமான செயல்… தங்கையை சீரழித்த கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

நீலகிரியில் வீட்டில் தனியாக இருந்த +2 மாணவியை பலாத்காரம் செய்த அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் தான் முர்ஷிது. இவருக்கு 22 வயதாகிறது. இவர் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பந்தலூரில் வசித்து வருகின்ற தன்னுடைய பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவனது பெரியப்பாவுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். அப்படி அடிக்கடி பெரியப்பா வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், ஒருநாள் […]

Categories

Tech |