Categories
மாநில செய்திகள்

அடப்பாவிங்களா இப்படியா பண்ணுவீங்க…? ஹிந்து பெண்ணுடன் இஸ்லாமிய இளைஞர்…. கொலை வெறி தாக்குதல் நடத்திய நால்வர்…!!

பேருந்தில் ஒன்றாக பயணம் செய்த முஸ்லீம் வாலிபரையும், இளம் பெண்ணையும் நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூருவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்ற ஒரு பேருந்தில் அன்வர் முஹமத் என்ற முஸ்லீம் வாலிபரும், 23 வயது இந்து இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி படிப்பு முதல் ஒருவரை ஒருவர் அறிந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த இந்த பேருந்தை ஒரு மர்ம […]

Categories

Tech |