Categories
பல்சுவை

பிடிஎஸ் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?….. அப்ப இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தென்கொரியாவில் 2010-ல் ஏழுபேர் இணைந்து தொடங்கிய இசைக்குழு (BangTan Sonyeondan) பேங்க்டன் பாய்ஸ்; இதன் சுருக்கமே பிடிஎஸ் எனப்படுகிறது. ஆரெம், ஜின், சுகா, ஜேஹோப், ஜிமின், வி, ஜுன்கூக் என்று மொத்தம் ஏழுபேர்கொண்ட கே-பாப் எனப்படும் இசைக்குழுதான் அது. அவர்களின் முழுப்பெயர்கள்தான் நம் வாயில் நுழையவில்லையே தவிர அவர்களது பாடல்கள் அனைவரின் காதுக்குள்ளும் நுழையத்தான் செய்கின்றன. 2013-ல் பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஆல்பங்கள் வெளியிடத் தொடங்கினார்கள். இவர்கள் பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட்டை கொடுத்தது. […]

Categories

Tech |