மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா காந்திக்கு பிறகு நாட்டின் இரண்டாவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2020-21ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது. அதற்கான […]
Tag: budget
இன்று காலை தொடங்கிய பங்கு சந்தை வர்த்தகம் சரிந்து தொடங்கியுள்ளது.மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிந்து 40,444இல் வர்த்தகத்தை தொடர்கின்றது. அதே போல தேசியபங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 81 புள்ளிகள் சரிந்து 11,880இல் வணிகம் செய்து கொண்டு இருக்கின்றது.மத்திய பட்ஜெட் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குசந்தை சரிவு கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா காந்திக்கு பிறகு நாட்டின் இரண்டாவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2020-21ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது. அதற்கான […]
மத்திய அமைச்சரவை கூட்டம் , குடியரசுத்தலைவருடன் சந்திப்பு என்று இரண்டு சம்பிரதாயங்களை கடந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது. 2020 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு காரணம் என்னவென்றால் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலே பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச ரீதியாகவும் சரி , இந்தியாவிலும் சரி வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது நன்றாக அறிந்ததே. 5 சதவீதம் வளர்ச்சி என்பது இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் குறைவானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் […]
நரேந்திர மோடி அரசில் நிதியமைச்சராக அங்கம் வகிக்கும் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா காந்திக்கு பிறகு […]
பொருளாதார ஆய்வுகளின் முன்னறிவிப்பு சமிக்ஞைகளை பார்க்கும்போது, 2020ஆம் ஆண்டு பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பொது பட்ஜெட் இது. முன்னதாக நேற்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கலானது. அந்த ஆய்வறிக்கையில், திருக்குறள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. பொருள் சேர்த்தல் குறித்து திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் குரல் 754இல் […]
இந்திய நிதி அமைச்சர்களில் மொரார்ஜி தேசாய் பத்து முறையும், ப. சிதம்பரம் ஒன்பது முறையும், எட்டு முறை பிரணாப் முகர்ஜியும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்து இருக்கின்றனர். இந்திய அரசின் நிதி அமைச்சகம் என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் துறையாகும். விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதித்துறை அமைச்சராக ஆர். கே. சண்முகம் பணியாற்றினார். தமிழகத்தைச் சேர்ந்தவரான ஆர். கே. சண்முகம் […]
பட்ஜெட் 2020 ஆட்டோமொபைல் செக்டாரின் தேவைகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2019ஆம் ஆண்டு ஆட்டோமொபைல்துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் சுமார் 50 விழுக்காடு பங்களிப்பை தரும் துறையாக ஆட்டோமொபைல் துறை விளங்குகிறது. இந்த சரிவு காரணமாக நாட்டில் பலர் வேலை இழந்தனர். பல தொழிற்சாலைகளில் வேலை இல்லாத நாட்களில் அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையும், கிராமப்புற மக்களின் தேவைகள் குறைந்ததாலே ஆட்டோமொபைல் […]
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இதையொட்டி அவையை அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவையின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அவையின் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கைய நாயுடு அழைப்பு விடுத்துள்ளனர். இரு அவையின் […]
இந்தியாவின் தேவைகள் என்ன ? என்பதை வகைப்படுத்தி அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கும் பட்ஜெட் முதலில் எப்போது ? தொடங்கியது யார் ? முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதை சுருக்கமாக பார்க்கலாம் என்ற பெயர் ”பூசெட்டி” பிரெஞ்சு சொல்லிலிருந்து உருவானது. பூசெட்டி என்ற பிரெஞ்ச் சொல்லுக்கு லெதர் பேக் என்று பொருள். இந்தியாவில் ஈஸ்ட் இந்தியாகம்பனி தான் முதன் முதலில் பட்ஜெட் என்ற விஷயத்தை துவங்கியது. 1860 ஆம் ஆண்டு ஜான் வில்சன் என்ற ஆங்கிலேயே […]
பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட்க்கான எதிர்பார்ப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார மந்த நிலை உள்ளதால் அதை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு உள்ளது. முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்றும் , உள்கட்டமைப்பில் அதிக […]
வருகின்ற பிப்ரவரியின் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கின்றார். உலகின் தற்போதைய காலகட்டத்தில் அனைத்து நாட்டின் பொருளாதாரமும் கீழ் நோக்கு பார்வையில் சென்று கொண்டு இருக்கின்றது. இதனால் இந்திய பொருளாதாரமானது 3.5% வளர்ச்சியை மட்டும்தான் அடைந்துள்ளது என்று அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. காலகட்டத்தில் தான் நிதியமைச்சர் நீர்மலாசீத்தராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். இதனால் நாடே உற்று நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றது. இந்திய பொருளாதாரம், இந்திய வணிகம் என அனைத்து சேவைகளும் இந்த பட்ஜெட்டை […]
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நிச்சயம் பொருளாதாரத்தை சீர்திருத்தத் தேவையான அறிவிப்புகள் இருக்கும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி முன்பு கணித்ததைவிட தற்போது குறைவாக(4.8) இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரகாஷ் ஜவடேகர், “வரும் பிப்ரவரி ஒன்றாம் […]
பட்ஜெட் தொடர்பான கடினமாக பொருளாதார கருத்துகள் பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் தொடங்கவுள்ளது. கடினமான பொருளாதார கருத்துகளை பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பரப்புரைத் திட்டத்தின் கீழ், கடினமான கருத்துகளும் எளிமையாக மக்களுக்குப் புரியும்படி அனிமேஷன் காணொலிகளை நிதி அமைச்சகம் வெளியிடும். கடந்த ஆண்டும் இதேபோன்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது […]
ஆண்டின் முதலாவது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31-ந் தேதி தொடங்குகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்கும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது, இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். எனவே, மரபுப்படி, கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜனாதிபதி உரையாற்றுகிறார். மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 31-ந் தேதி உரையாற்றுகிறார். மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி), 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான மத்திய […]
விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பயன்படுத்த வேண்டுமென பட்ஜெட் உரையில் நிர்மலாசீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,வேளாண் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வாழ்க்கையை எளிமையாக்குவது விவசாயிகளுக்கும், தொழில் முறையை எளிமையாக்குவது வேளாண்மை சார்ந்த தொழிலுக்கும் பொருந்தும் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஜீரோ பட்ஜெட் விவசாய முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இது புதிய முறையல்ல,ஏற்கனவே சில […]