பட்டியலின பிரிவு பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், […]
Tag: #Budget2021
புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், மாநிலத்தின் சொந்த வருவாய் […]
2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி சட்டப்பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், மாநிலத்தின் சொந்த வருவாய் 6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். தமது ஆட்சி பொறுப்பேற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி. புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும். […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தற்போது அறிவித்திருக்கின்றனர். ஊதிய உயர்வு குறித்து பலமுறை பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படாததால் வேலைநிறுத்தம் செய்யப்படுவதாக சங்கங்கள் அறிவித்திருக்கின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு முத்தரப்பு பேச்சுவார்த்தை அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு இரண்டு வருடம் காலதாமதமாக நடக்கிறது என்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக தெரிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தற்காலிக பணியாளர்களை பணி […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக செய்தியாளர்களை சந்தித்தது. எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு பணிகளை முடிக்க முடியாது என்று தெரிந்தும் தனது கடந்த 3 மாதங்களில் மட்டும் 40,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள திட்டங்களுக்கு அரசு கஜானாவை காலி செய்து இருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சி 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் […]
தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது. மேலும் பெட்ரோல் – டீசல் விலை மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்ய நிலையில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சட்டப்பேரவையை புறக்கணித்து வெளியேற்றினர். அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் […]
தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது. மேலும் பெட்ரோல் – டீசல் விலை மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்ய நிலையில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சட்டப்பேரவையை புறக்கணித்து வெளியேற்றினர். அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் […]
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சில நேரத்தில் தாக்கல் செய்ய இருக்கின்றார். தேர்தல் வர இருப்பதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்க கூடிய பட்ஜெட்டாக இது இருக்கும் என்பதால் தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சி அறிவிப்புகளால் தமிழக அரசுக்கு நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2016 – 2017ஆம் நிதி ஆண்டில் 2,52,431கோடி கடன் 2017 – 2018ஆம் நிதி ஆண்டில் […]
உலகையே அடியோடு மாற்றியிருக்கிறது கொரோனா பரவல். பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு வர உலக நாடுகள் போராடி வருகின்றனவோ அதே போல தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே உள்ள கடன்சுமை, அதற்கான வட்டி என ஆண்டுதோறும் அதிகரித்து வரும் சவால்களுக்கு மத்தியில் என்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது தமிழக அரசு. புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் மறுவாழ்வுக்கான கூடுதல் மானியம் போன்றவை இதில் அறிவிக்கப்பட வேண்டும் என […]
தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை, துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். 15 வது சட்டப்பேரவையின் பதவிக்காலம், மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.தமிழ்நாடு பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 11 வது முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால்,மக்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் […]
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை கவரும் வகையில் மத்திய பட்ஜெட் கருவியாக பயன்படுத்த பட்டுள்ளதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2021- 2022ஆண்டிற்கு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா விமர்சித்துள்ளது. பட்ஜெட் குறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வமான […]
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஏற்றம் தரும் பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய பட்ஜெட் மிகவும் சிறப்பான பட்ஜெட் என்றும், பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து கொரோணா பாதிப்பில் இருந்து இந்தியாவை மீட்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கி சிறு குறு தொழில்களுக்கு உதவும், விவசாயிகளுக்கும் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே […]
நாளை முதல் பெட்ரோல் டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது புதிதாக கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இது பெட்ரோல் டீசல் மட்டுமல்ல பல்வேறு முக்கிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களும் அடக்கம். அதைத்தவிர இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் போன்றவையும் அடக்கம். வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் வரி பெட்ரோல் மற்றும் டீசல் மீது தற்போது அமல்படுத்தப்பட்டு […]
மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 4 ரூபாய் வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது புதிதாக கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இது பெட்ரோல் டீசல் மட்டுமல்ல பல்வேறு முக்கிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களும் அடக்கம். அதைத்தவிர இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் போன்றவையும் […]
உலகளவில் இந்தியாவில் தான் கார்ப்பரேட் வரி குறைவாக வசூல் செய்யப்படுவதாக பட்ஜெட் உரையில் அமைச்சர் நிதியமைச்சர் தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது, உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் தான் குறைவாக வசூலிக்கப்படுகிறது. வரி விதிப்பின் முக்கியத்துவத்தை திருக்குறளைச் சுட்டிக்காட்டி விளக்கினார் நிதியமைச்சர். பென்ஷன் மட்டும் பெறும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை. வேளாண்பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டத்தில் 1.68 கோடி […]
ரூ.16.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையில் இன்று மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், எல்.ஐ.சி.பங்குகளில் ஐபிஓ அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பங்குகள் விற்கப்படும். இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும். வேளாண்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நடைமுறை தொடரும். மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுகிறது. 43 லட்சம் கோதுமை பயிரிடும் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். குறைந்தபட்ச […]
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்தைச் சீரமைக்க ரூ.80ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. 2025-26இல் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை 4.5%ஆக குறைக்க இலக்கு. படித்து முடித்த பிறகு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு. பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். செவிலியர்கள் நலனுக்காக தனி ஆணையம் அமைக்கப்படும். வரும் டிசம்பரில் ஆளில்லா விண்கலத்தை இந்தியா செலுத்தும். டிஜிட்டல் வடிவத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். […]
இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட்டில் ஆரோக்கியம், மாசுபாடு, உற்பத்தித்துறையில் பிரத்யேக நிதி ஒதுக்கீடுகளை எதிர்பார்க்கலாம். பழைய வாகனங்களில் இருந்து வரும் மாசுபாட்டைக் குறைக்க, அதை தடை செய்ய பரிந்துரைத்துள்ளோம்3,382 பொதுசுகாதார மையங்கள் 11 மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்சார்பு சுகாதாரத் திட்டத்திற்கு ரூ. 66,180 கோடி, தற்காப்பு, குணப்படுத்துதல், முறையான […]
தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமுக்கு சாலைக் கட்டுமானத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குறைந்த பட்ச காப்பீட்டுத்தொகை இருந்தாலே, மரணங்களுக்கு முழு இழப்பீட்டுத்தொகை தரப்படும். சென்னை மெட்ரோவுக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. குமரி வரை தொழில் வழித்தடம். 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து அகல ரயில்பாதைகளையும் மின்மயமாக்க இலக்கு. பேருந்து வழித்தடங்களை விரிவுபடுத்த ரூ.18ஆயிரம் கோடி ஒதுக்கீடு. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் […]
ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்தார். உஜ்வலா திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் மேலான மக்கள் பயன்பெறுவர். மின்விநியோகம் செய்யும் நிறுவனங்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் திட்டம் அறிமுகம். நாட்டின் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும். மின்சாரத்துறைக்கு ரூ.3.05 லட்சம் கோடி ஒதுக்கீடுஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என கூறினார். மேலும், பங்குச் சந்தையை […]
மக்களவையில் இன்று காலை 11மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் 2022க்குள் முடிக்கப்படும். நுகர்வோரே மின்நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் வசதி அறிமுகம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் 2022க்குள் முடிக்கப்படும். ஏர் இந்தியா, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஆயில், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட தனியார்மயத் திட்டங்கள் அடுத்தாண்டுக்குள் முடிக்கப்படும். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49%லிருந்து 74%ஆக […]
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, சுகாதாரம் குறித்து தான் நாம் முதலில் பேசப் போகிறோம். பெருமளவில் நாம் சுகாதாரத்துறை குறித்து கவனம் கொடுத்துள்ளோம். அதில் மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்த போகிறோம். ஆத்ம நிர்மன் யோஜன என்ற திட்டம் கொண்டு வரப்போகிறது. அந்த திட்டம் சுமார் 64 கோடி அளவில் செயல்படுத்த போகிறது. இதன் மூலம் முதல்நிலை தொடங்கி சிறு அளவிலான சுகாதார நிலையங்களை ஏற்படுத்த இந்த […]
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நம் நாட்டில் கொரோனவால் ஒரு மில்லியனுக்கு 112 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு இந்த இறப்பு சதவீதம் என்பது உலக அளவில் மிகவும் குறைவான ஒன்று. கடந்த பத்து வருடங்களில் இந்த பட்ஜெட் என்பது புதிய ஒன்றாக இருக்கிறது. உங்கள் அனைவரின் உதவியோடு டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.கொரோனா தாக்கம் என்பது உலக அளவில் சிக்கல்களையும் ஏற்படுத்தும் ஒன்று என்பதால் நம் நாட்டில் […]
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி. 27.1 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி. பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை. நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மத்திய அரசு மே மாதத்தில் ‘ஆத்ம நிர்பர் பாரத்’ தொகுப்பை அறிவித்தது. ‘ஆத்ம நிர்பர் […]
2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி வருகின்றார். அப்போது, ரவீந்திர நாத் தாகூரின் கவிதை வரிகளைச் சுட்டிக்காட்டி, நிர்மலா சீதாராமன் பேச தொடங்கினார். இந்த மத்திய நிதி நிலை அறிக்கை 2021-22 பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிச்சயம் இருக்கும். இன்று நமது இந்திய 2 தடுப்பூசிகளை தயாரித்து முன்னொடியாகத் திகழ்கிறது. இதுவரை இல்லாத நோய்த்தொற்று காலத்தில் இந்த […]
மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகின்றார். அப்போது பேசிய அவர், தற்போது நான் மத்திய பட்ஜெட்டை அறிவிக்க போகிறேன். இதற்கு முந்தைய காலகட்டங்களை விட மோசமான சூழலில் இந்த பட்ஜெட்டை நாம் தாக்கல் செய்கிறோம். நான் கடந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்த போது கொரோனா போன்ற ஒரு மோசமான நிகழ்வு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவைப் போலவே உலக அளவிலும் பலரும் […]
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய இருக்கிறார். இது நாட்டின் முதல் டிஜிட்டல் நிதி நிலை […]
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய இருக்கிறார். இது நாட்டின் முதல் டிஜிட்டல் நிதி நிலை […]
நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆக இருக்கும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற […]
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கின்றது. கொரோனா பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று […]
ஜனாதிபதி உரையுடன் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் தாக்கல் ஆகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆவணங்கள் ஏதுமின்றி ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை. காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் மூலம் அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். 3வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கொரோனா பாதிப்புக்கு பிறகான பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான […]