Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இரண்டு கால்களும் முறிந்துவிட்டது” ஆக்ரோஷமாக இருந்த காட்டெருமை…. வனத்துறையினரின் முயற்சி…!!

கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சாலையோரம் படுத்துக்கிடந்த காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் செல்லும் சாலையில் முனியப்பன் கோவில் அருகே காட்டெருமை ஒன்று இரண்டு கால்கள் முறிந்த நிலையில் படுத்து கிடந்துள்ளது. அந்த காட்டெருமை மலையில் இருந்து தவறி கீழே விழுந்ததால் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சீண்டிய காட்டு யானை… துணிந்து விரட்டிய காட்டெருமை… வைரலாகும் வீடியோ..!!

காட்டெருமை ஓன்று யானையை விரட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில், தனது ட்விட்டர் பக்கத்தில், எருமை யானையைத் துரத்துகிறது.. மனதில் உள்ள வலிமை வாழ்க்கையில் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில்,  காட்டுப்பகுதியில் புகுந்த யானைகள்  […]

Categories
உலக செய்திகள் வைரல்

பயந்து போன தாய்… துணிச்சலாக விரட்டிய எருமை கன்று… பின் வாங்கும் பெரிய யானை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பெரிய யானையை ஒரு எருமை கன்று பயமில்லாமல் விரட்டியடிக்கும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆம், இணையதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு மிகப்பெரிய யானையை பார்த்து தாய் எருமை பயந்து போய் பின்னால் நிற்கிறது. ஆனால் எருமையின் கன்று பயமில்லாமல் துணிச்சலாக செயல்பட்டு அதை விரட்டிக்கொண்டே செல்ல யானையும் […]

Categories

Tech |