Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொற்றினால் பாதிக்கப்பட்டு சிரமம்… பலனளிக்காத தீவிர சிகிச்சை… வனத்துறையினரின் தகவல்…!!

உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் கிடந்த காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை வனச்சரகதிற்கு உட்பட்ட தேயிலை தோட்ட பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் படுத்து கிடந்த காட்டெருமையை வனத்துறையினர் பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு கால்நடை மருத்துவர் மெய்யரசு உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமைக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனையடுத்து அந்த காட்டெருமையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். ஆனால் காட்டெருமைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அது பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனை அடுத்து […]

Categories

Tech |