Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அது மரத்தில் தான் இருக்கு….. மிரண்டு ஓடிய காட்டெருமை…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

கரடியை பார்த்ததும் காட்டெருமை தேயிலை தோட்டத்திலிருந்து மிரண்டு ஓடியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் விவசாயிகள் பேரிக்காய் மரங்களை ஊடுபயிராக வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மரங்களில் காய்த்துள்ள பேரிக்காயை சாப்பிடுவதற்காக கரடிகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. அப்பகுதியில் இருக்கும் பேரிக்காய் மரத்தில் ஏறி கரடி காய்களை பறித்து தின்று கொண்டிருந்தபோது தோட்டத்தில் காட்டெருமை மேய்ந்துள்ளது. இதனை அடுத்து காட்டெருமை […]

Categories

Tech |