Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி…. இடிந்து விழுந்த சுவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள் ….!!

சுவர் இடிபாடுகளில் மாட்டி வெளிமாநில பணியாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் பல வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சாலை விரிவாக்க பணிகள் உள்ளிட்டவை அடங்கும். இந்தத் திட்டத்தின்கீழ் சுந்தரவேல்புரம் 2-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில்  ஜார்க்கண்ட் மாநில பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வீடுகளை ஒட்டி பள்ளம் […]

Categories

Tech |