Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

குணமடைந்து வரும் பும்ரா….. “விரைவில் அணிக்கு திரும்புவார்”….. நம்பிக்கையுடன் ரசிகர்கள்…. வைரலாகும் பயிற்சி வீடியோ..!!

காயமடைந்துள்ள பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.. இந்திய அணியின் முதுகெலும்பு பந்துவீச்சாளராக திகழ்பவர் தான் ஜஸ்பிரிட் பும்ரா.. இவர் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணி ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது.. அதேபோல நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா தற்போது பெங்களூரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவங்க 2 பேரும் இல்லாதது அணிக்கு பாதிப்பு தான்…. “ஆனா இதுலயும் ஒரு நல்லது இருக்கு”…. ரவி சாஸ்திரி சொல்வது என்ன?

 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு பின்னடைவு என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி நேரடியாக சூப்பர் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : காயத்தால் விலகிய பும்ராவுக்கு பதில் இவர் தான் ஆடுவார்…. பிசிசிஐ அறிவிப்பு..!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. இதையடுத்து பும்ரா குணமடைந்து சமீபத்தில் நடந்து முடிந்த  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் 2 டி20 போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அந்த போட்டியில் அவர் காயம் காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்பா என்ன பந்துடா அது.! தடுமாறி கீழே விழுந்து திகைத்து போன ஸ்மித்…. யார்க்கர் கிங் பும்ராவின் அட்டாக் வீடியோ…!!

ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பும்ரா ஒரு அற்புதமான யார்க்கரை ஸ்டீவ் ஸ்மித்துக்கு வீச, அவர் நிலைதடுமாறி கீழே விழும் வீடியோ வைரலாகி வருகிறது..  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் நேற்றுமுன்தினம் பெய்தமழையினால்  VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 சிக்ஸர்களை பறக்க விட்டு…… சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஹிட்மேன்..!!

ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இரவு 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன மனுஷன்யா இவரு..! தன்னை அவுட் ஆக்கிய பும்ராவுக்கு கைதட்டிய பிஞ்ச்…. பாராட்டும் ரசிகர்கள்…. வைரல் வீடியோ…!!

யார்க்கரால் தன்னை அவுட் ஆக்கிய பும்ராவை பார்த்து கைதட்டிய ஆரோன் பிஞ்சுக்கு சமூக வலைத் தளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் 240 பந்துகள் வீசி, ஒரு விக்கெட்டும் எடுக்காத பும்ரா!

முதல்நிலை பந்துவீச்சாளரான இந்தியாவின் பும்ரா, கடந்த 4 ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டையும் எடுக்காமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார். தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையினாலும் துல்லியமான யார்க்கர் பந்துகளினாலும் சிறந்த பந்து வீச்சாளராக வலம்வருபவர் இந்திய வீரர் பும்ரா. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த இவர், இலங்கை அணிக்கு எதிராக கடந்த மாதம் நடந்த டி20 தொடர் மூலம், மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்குத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரலாற்றை மாற்றிய இந்தியா… திக் திக் நிமிடம்… வெறித்தனம் காட்டிய ஹிட்மேன்… சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி..!!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றிபெற்று, முதல்முறையாக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நீ எல்லாம் ஒரு குழந்தை டா”….. பும்ராவை சீண்டும் பாக் வீரர் ….!!

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை தன்னால் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான ஃபார்மெட்டுகளிலும் கலக்கிவருகிறார். எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் இவரது துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது சற்று கடினமாகவே உள்ளது. ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பும்ரா தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். இவர் சமீபத்தில் தனது பயிற்சியை தொடங்கினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தலை சிறந்த பந்து வீச்சாளர் பும்ரா … முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் புகழாரம் ..!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் பும்ராவைப் பாராட்டி புகழ்ந்துள்ளார் . இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டானது ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பும்ராஒரு விக்கெட்டையும்  , 2-வது இன்னிங்சில் 8 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இந்நிலையில் , அவரது பந்து வீச்சை கண்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் அசந்து போனார்கள் . இதில் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

“நான் பும்ராவை லவ் பன்றேனா?” மனம் திறந்த அனுபமா..!!

பும்ராவை  காதலித்து வருவதாக வதந்தி பரவிய நிலையில் “இருவருமே நல்ல நண்பர்கள்” என்று அனுபமா பதிலளித்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகைகள் காதலிப்பதாக  வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஓன்று. இவற்றில்  சில நிஜமாகவும்  மாறியிருக்கின்றன.அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும்,  உலகின் நம்பர் 1 சிறந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ரா ஒரு நடிகையை காதலித்து வருவதாக வலைத்தளங்களில் வதந்தி எழுந்துள்ளது. அந்த நடிகை யாரென்றால் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தான். இவர் தெலுங்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

100 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா…!!

இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 100_ஆவது  விக்கெட் வீழ்த்தி பும்ரா அசத்தியுள்ளார்.   உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.  44-வது லீக் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில்  டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனை தொடர்ந்து களமிறங்கிய  இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.   ஆட்டத்தின் 10_ஆவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 4_ஆவது பந்தில்இலங்கை அணியின் கருணாரத்னே 10 ரன்னில்ஆட்டமிருந்தார். கருணாரத்னே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS DC அணிகளுக்கிடேயேயான போட்டியில் பும்ராவுக்கு காயம்…..!!

ஐ.பி.எல்லில் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளரான  பும்ரா எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர். பும்ரா சிறந்த பந்து வீச்சாளர் என  கிரிக்கெட் ஆலோசகர்களால் கூறப்பட்டது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியில் இடம் பிடித்தார்.. உலக கோப்பையில் எதிரணிகளை அச்சுறுத்தும் பவுலராக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரின் 3ஆவது  போட்டி மும்பை வான்கேட் […]

Categories

Tech |