Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை – புதைத்தவர்கள் யார்?

  பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. புதைத்தவர்கள் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டியில்    தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு தேயிலை பறிக்க வந்த தேயிலை தொழிலார்கள் புதைக்கப்பட்ட நிலையில்,  பிறந்து சில மணிநேரம் ஆன  குழந்தையின் கால் தென்பட்டதைக் கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கோத்தகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.   சம்பவ இடத்திற்கு […]

Categories

Tech |