Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமையில் எரிக்கப்பட்ட பெண் பலி …!!

பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பீகாரில் கடந்த வாரம் 7ஆம் தேதி நசித்பூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ராஜாராய்  என்பவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண் எதிர்த்ததால் ஆத்திரம் அடைந்த ராஜா ராய் அவரை தீயிட்டு எரித்து விட்டு சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது . அதன் பின்னர் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்ணிற்கு முசாபர்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]

Categories

Tech |