Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்தி செல்வதில் தகராறு…. கார் ஓட்டுனரின் மூர்க்கத்தனமாக செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஓட்டுநரை தாக்கியதோடு, அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து காளவாசல் வழியாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளது. ஆனால் சாலை குறுகியதாக இருந்ததால் பேருந்து ஓட்டுனரால் காருக்கு வழிவிட முடியவில்லை. இதனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்ற வாலிபர்…. ஓட்டுநர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி இயக்கும் பேருந்து அரியமங்கலம் மேம்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அம்பிகாபுரம் பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்ற வாலிபர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் நடத்துனர் அவரை மேலே ஏறி வரும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த […]

Categories

Tech |