ஓடிக்கொண்டிருந்த பஸ் கண்ணாடி மீது கல்லை வீசியதால் திருக்கோவிலூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் நேற்று மாலை அரசு பஸ் திருக்கோவிலூர் பகுதியில் இருந்து நாசர்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தது அந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் கல்லை எடுத்து பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி மீது வீசினார். இதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் கூச்சலிட்டதையடுத்து ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
Tag: bus glass
கல்லால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூரிலிருந்து திருக்கோவிலூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திருக்கோவில் ராசிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபர் திடீரென ஒரு கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடி நோக்கி வீசிவிட்டார். இதனால் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து விட்டது. இதனைப் பார்த்ததும் பேருந்தில் பயணித்த பயணிகள் சத்தம் போட, ஓட்டுனர் பேருந்தை ஒரு ஓரமாக நிறுத்தி […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |