Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து – லாரி மோதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு பேருந்து தருவை உள்ள தனியார் கல்லூரியின் அருகே வரும் பொழுது செங்கல் ஏற்றி வந்த லாரியும் அரசு பேருந்தும் மோதிக்கொள்ள விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை பாதுகாப்பாக சாலையில் இருந்து விளக்கியதால் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பித்து உள்ளனர். இந்த விபத்தினால் சுமார் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. லாரி ஓட்டுனருக்கு மட்டும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நண்பனின் பைக்…. கடைக்கு சென்ற பள்ளி மாணவன்… பேருந்தில் சிக்கி உயிரிழந்த சோகம்..!!

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற பள்ளி மாணவன் பேருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் அண்ணா நகர் தெற்கு காந்தி கிராமப் பகுதியில் வசித்துவருபவர் நாராயணன். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். இவருக்கு மகன் பிரணவ் சாய், மகள் உள்ளனர். இவரது மகன் பிரணவ் சாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளி விடுமுறையான நேற்று பிரணவ் சாய் நண்பரின் இருசக்கர […]

Categories
தேசிய செய்திகள்

நாசிக்: கிணற்றுக்குள் பாய்ந்த பஸ், கூடவே இழுத்து சென்றது ஆட்டோவையும் … 15 பேர் பலி! 

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேகமாக வந்த மாநில போக்குவரத்து (எஸ்.டி) பஸ் ஒரு ஆட்டோரிக்ஷா மீது மோதியதில் இரு வாகனங்களும் சாலையோர கிணற்றில் விழுந்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு மகாராஷ்டிரா மாவட்டத்தில் மாலேகான் தியோலா சாலையில் உள்ள மேஷி பாட்டாவில் மாலை நடந்த விபத்தில் 18 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேகமான எஸ்.டி பஸ், பயணிகளால் நிரம்பியிருந்தது, ஆட்டோ ரிக்‌ஷாவில் மோதியது, காயமடைந்தவர்கள் பெரும்பாலும் பஸ் பயணிகள்  என்று போலீஸ் அதிகாரி கூறினார். மோதலின் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் பலி.!!

ஜம்மு -காஷ்மீர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் கெஷ்வானில் இருந்து கிஷ்வார் நோக்கி பேருந்து ஓன்று சென்றது. அப்போது கெஷ்வான் – தக்ரை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஸ்ரீக்வாரி என்ற பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து காலை 8:40 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

3 விபத்துகள்… 3பேர் பலி …10க்கும் மேற்பட்டோர் படுகாயம் ..!!

சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 விபத்துக்கள் நிகழ்ந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து அப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதே  பேருந்தின் பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ  பின்னால் வந்த மற்றொரு  லாரியும்  கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்தது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 3 […]

Categories
உலக செய்திகள்

தூபாயில் பேருந்து விபத்து 12 இந்தியர்கள் பலி…!!

துபாயில் நடந்த விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஓமன் நாட்டில்  நடைபெற்ற ஈத் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு துபாய் நோக்கி 31 பேருடன் சென்று கொண்டு இருந்த பேருந்து  அங்குள்ள மெட்ரோ நிலையம் அருகே  திடீரென விபத்திற்குள்ளானது.இந்த விபத்தில் இந்தியர்கள் 12 பேருடன் சேர்த்து  17 பேர் உயிரிழந்துள்ளதாக  துபாயில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.   மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயரக்கூடுமென்றும் சொல்லப்பட்ட நிலையில் சிலரின் உடல்களின் அடையாளத்தை […]

Categories

Tech |