இந்தியா முழுவதும் 28 மொத்த விற்பனை மையங்களை நடத்திவரும் முன்னணி வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நாடு முழுவதும் உள்ள 56 உயர்நிலை அலுவலர்களை பணி நீக்கம் செய்துள்ளது. வேலைத் திறனை காரணம் காட்டி சர்வதேச பெருநிறுவனமான வால்மார்ட், இந்தியாவைச் சேர்ந்த 56 அலுவலர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அமேசான் நிறுவனரும் அதன் தலைமை செயல் அலுவலருமான ஜெஃப் பெசாஸ் தற்போது இந்தியா வரவுள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை போட்டி நிறுவனமான வால்மார்ட் மேற்கொண்டுள்ளது. இது குறித்து […]
Tag: #Businesscompanies
பல்வேறு அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வால் மருந்துகளின் விலையையும் உயர்த்த, தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மருந்து தயாரிக்கும் மூலப்பொருள்களின் விலையேற்றம், அந்நியச் செலவாணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி மருந்துகளின் விலையை உயர்த்த தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority – NPPA) அனுமதியளித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய மருந்துகளான ஆன்டிபயாடிக், அலர்ஜி, மலேரியா மருந்துகள், பிசிஜி தடுப்பூசி (BCG Vaccine), வைட்டமின் சி உள்ளிட்ட 12 […]
24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற அரசாணை அனைத்து கடைகளுக்கும் பொருந்தததால் சிறிய வணிகர்கள் கவலையடைந்துள்ளனர். தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான உத்தரவு பிரபைக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பால் இனி எல்லா கடைகளும் இரவு நேரங்களிலும் திறந்திருக்கும் என்று பொது மக்கள் நம்பிய நிலையில் இந்த அரசனை எல்லா கடைகளைளுக்கும் […]
தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில், தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் பணியாளர் ஒருவரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுத்த வேண்டும். பெண் பணியாளர்கள் இரவு 8 […]