மதுகுடித்து விட்டு போதையில் காரை வேகமாக ஓட்டிச்சென்று தடுப்புகளின் மீது மோதியதில் தொழிலதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். வேலூர் மாவட்டம் செதுவாலை இந்திரா நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் ராஜி.. 27 வயதுடைய இவர் தன்னுடைய கார் மூலம் வேலூர் வந்துவிட்டு பின் மீண்டும் அதே காரில் மது குடித்து விட்டு செதுவாலை நோக்கி தனது வீட்டிற்கு சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கொணவட்டம் […]
Tag: #businessman
வீட்டில் கியாஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை புழலை அடுத்த புத்தகரம் சேர்ந்தவர் முத்து சுப்பிரமணி தொழிலதிபரான இவர் சென்னை அண்ணாநகரில் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் ஒரே மகன் லண்டனில் படித்து வந்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு முத்து சுப்பிரமணியனின் மகன் சென்னை வந்துள்ளார் சென்னை வந்தது அடுத்த நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார் மித்ரா. இந்நிலையில் வீட்டில் சுப்பிரமணியம் மட்டும் […]
சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. புவின் மாநிலத்தில் உள்ள உஹான் உள்ளிட்ட 31 நகரங்களில் நேற்று மட்டும் 100 பேர் உயிரிழந்ததாக சீன சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதுவரை 1011 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அரசு கொரோனா உயிரிழப்பு குறித்து உண்மை தகவல்களை மறைப்பதாக அமெரிக்க வாழ் சீன தொழிலதிபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். தினமும் 1200 […]
பிரபல தொழிலதிபர் தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தினை ரூ. 7 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். உலகளவில் மக்கள் மத்தியில் வீடு, நிலம் வாங்குவதில் பெரும் போட்டி நிலவுகிறது. அதன் விளைவுதான் ஹாங்காங்கில் யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிலதிபர் ஜானி சியுங் ஷுன் யீ (Johnny Cheung Shun-yee) தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம் இடத்தினை ரூ.7 கோடிக்கு விற்பனை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஹாங்காங்கில் மிக விலை உயர்ந்த 79 அடுக்குமாடிக் கட்டடமான […]
ஸ்பெயின் நாட்டில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஆக்ஸ்ட் இன் சில்வர் ஜூலியட் என்பவர் தனது பிறந்தநாளை கிழக்கு ஸ்பெயினில் உள்ள பிரபல தீவு ஒன்றில் கொண்டாட திட்டமிட்டிருந்தார். அதன்படி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புறப்பட்ட நிலையில், கடற்கரை நகரான இன்கவல் மேல் பறந்து கொண்டிருந்த போது எதிரே […]
ஸ்டார் ஓட்டலில் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டலில் சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் 102 நாட்கள் தங்கியுள்ளார். ரூம் வாடகை ரூபாய் 25.96 லட்சம் வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13.62 லட்சத்தை கட்டியுள்ளார். மேலும் மீதி பணத்தை சிறிது நாள் கழித்து தருவதாக கூறியுள்ளார். ஒரு நாள் சங்கர் நாராயணன் யாருக்கும் தெரியாமல் ஓட்டலில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். ஓட்டல் நிர்வாகம் சங்கர் […]
அயன் மேனை போலவே தொழிலில்நுட்பத்தில் புகுந்து விளையாடும் எலன் மாஸ்க்கின் கதையை இறுதிவரை படிப்போரின் வாழ்வின் நிச்சயம் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். திரைப்படத்தில் வரும் அயன் மேன் கதாபாத்திரத்தை போல தொழில்நுடபத்தின் மீது மோகம் கொண்டதால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த எலன் மிஸ்கின் கதை வாசிப்போர் அனைவரையும் வியப்பூட்டச் செய்வதோடு , வாழ்க்கையிலும் ஒரு விதமான மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும். எலன் மஸ்க் என்பவர் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அனால் […]
நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர சிக்கல் ஏற்பட்டுள்ளது . SBI உள்ளிட்ட இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை […]
நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ள மல்லையா மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகின்றது. லண்டன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]