Categories
தேசிய செய்திகள்

பேருந்துகள் இயக்கம் : “உங்கள் விருப்பம்” முடிவு பண்ணிக்கோங்க….. மத்திய அரசு அனுமதி….!!

போக்குவரத்து இயக்குவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், பேருந்து சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப் பட்டு வரும் சூழலில், போக்குவரத்திலும் தயவு தட்சனை காட்டுமாறு மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போதிய வருவாய் இல்லை… கிராமப்புறங்களில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் பாதியாக குறைப்பு?

போதிய வருவாய் இல்லாததாலும் பயணிகள் இல்லாததாலும் பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 50% பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 5,000திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் போதிய அளவுக்கு பேருந்துகளில் பயணிகள் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் கிராமங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ளவில்லை. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“சிறப்பு பேருந்து” அடேங்கப்பா….. இம்பூட்டு லாபமா….. 60 நாளில்….. 6.64 கோடி வசூல்…… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்….!!

பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வரும் வகையில் 30,000 சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவில் சுமார் 6.64 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று சிறப்பிக்கும் வகையில் வகையிலும் அவர்களது பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் ஜனவரி 10ம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“பாகிஸ்தானுக்கு பதிலடி” இந்திய பேருந்து சேவை ரத்து..!!

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பேருந்து சேவையை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து   370-ஐ ரத்து செய்தது மட்டுமில்லாமல், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2  யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பை காட்டும் விதமாக இந்தியாவுக்கான தூதரை விலக்கிக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் ரயில் சேவையை நிறுத்தியது என அடுத்தடுத்து பாகிஸ்தான் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லாப நோக்கமின்றி மக்களுக்காக பேருந்துகள் இயக்கம்…. பேரவையில் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் பேச்சு…!!

குறைந்த மக்கள்தொகை உள்ள பகுதிகளுக்கும் எந்தவித லாப நோக்கமின்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சட்ட பேரவை கூட்ட தொடரில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் உயர்த்தப்பட்டும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக அவர் தெரிவித்தார். மேலும் நிர்வாகத் திறன் இருந்திருந்தால் நஷ்டத்திலிருந்து மீட்டுவிடலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் M.R.விஜயபாஸ்கர், […]

Categories

Tech |