Categories
உலக செய்திகள் பல்சுவை

வால்மார்ட் நிறுவனத்தில் இருந்து விலகினார் ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்..!!

கடந்த வாரம் பெண் ஊழியர் ஒருமித்த உறவு வைத்துக்கொண்ட ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக், வால்மார்ட் நிறுவனத்தில் வகித்து வந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். உலகின் மிகப்பெரிய துரித உணவுச் சங்கிலி நிறுவனமான மெக்டொனால்ட் கார்ப், கடந்த வாரம் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பதவி நீக்கம் செய்தது. அதற்கு பெண் ஊழியர் உடன் ஒருமித்த உறவு வைத்துக்கொண்டதே, ஸ்டீவின் இந்தப் பதவி நீக்கத்துக்குக் காரணம் என அந்நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், ஸ்டீவ் முன்பே பதவி வகித்துக்கொண்டிருந்த […]

Categories
பல்சுவை

ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.6,345 கோடி.!!

தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.6,345 கோடியாக உள்ளது. நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை (ஜூலை – செப்டம்பர் வரை) ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தாக்கல் செய்துள்ளது. அதில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,345 கோடியாக இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாயும் 14.9 சதவீதம் உயர்வைக் கண்டு, ரூ.13,515 கோடியாக உள்ளது. நடப்பு, சேமிப்பு கணக்குகள் எண்ணிக்கை 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. சேமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்,டீசல் வாகன பதிவு கட்டணம் பல மடங்கு உயர்வு..!!

பெட்ரோல் டீசல் வாகன பதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்த போக்குவரத்துத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன மசோதாவின் வாகனப்பதிவு மற்றும் வாகனம் மறுப்பதிவு கட்டணம் 400 மடங்காக உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் பயணிகள் ரக கார்களுக்கான கட்டணம் தற்போது வசூலிக்கப்படும் ரூ.600லிருந்து 5,000 ரூபாயாகவும், வாகனப்பதிவு பதிப்பக கட்டணமும் ரூபாய் 10 ஆயிரமாக  உயர்த்தப்படும் எனவும் தெரியவருகிறது. இருசக்கர வாகன பதிவு கட்டணம் ரூபாய் 50-லிருந்து 1,000 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்நிலையில் கனரக வாகனங்கள் பதிப்பிற்க்கு […]

Categories

Tech |