Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள்

கோடைக்கு உகந்த மசாலா மோர் – எளிமையாக செய்யலாம்!

தற்போது கோடை வெயில் ஆரம்பித்துள்ளதால் அனைவரும் சாப்பாட்டை விட தாகம் தீர்க்கும் பானத்தையை நாடி செல்வர். இதற்கு சிறந்த தேர்வாக மோர் இருக்கும். தாகம் தீர்க்கும் பானம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் என்பதால் அனைவரும் மோர் குடிக்கலாம். அனைத்து காலங்களிலும் மோர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இன்று மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம். தேவையானவை: தயிர் – 500 மி, கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புத்துணர்ச்சியளிக்கும் நெல்லிக்காய் மோர்….

நெல்லிக்காய் மோர் தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் – 5 மோர் – 2 கப் உப்பு  –  தேவைக்கேற்ப பெருங்காயம் –  தேவையான அளவு செய்முறை: நெல்லிக்காயை சுத்தம் செய்து  பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் .இதனுடன் பெருங்காயம், மோர் சேர்த்து கலந்து  பருகினால் நெல்லிக்காய் மோர் தயார் !!!

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தாய்ப்பால் சுரக்க உதவும் பூண்டுக்கஞ்சி!!!

பூண்டுக்கஞ்சி தேவையான  பொருட்கள் : புழுங்கலரிசி – 1 கப் ரவை – 1 கப் பூண்டு – 8 பல் மோர் –  4  கப் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில்  ரவை,  அரிசி,  பூண்டு  ஆகியவற்றை தண்ணீர் , சேர்த்து,  வேகவைத்துக் கொள்ள  வேண்டும். ஆறியதும் மோர், உப்பு சேர்த்து பருகினால் சுவையான பூண்டுக்கஞ்சி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான உருண்டை மோர்க்குழம்பு செய்வது எப்படி !!!

சுவையான உருண்டை மோர்க்குழம்பு.  தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – ஒரு கப் மோர் – 2 கப் காய்ந்த மிளகாய் – 4 மிளகு – 6 இஞ்சி – ஒரு சிறு துண்டு பச்சைமிளகாய் –  4 தேங்காய் துருவல் – ஒரு கப் சீரகம் – 1 ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் தனியா – 1 ஸ்பூன் கொத்த மல்லி , கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் –  தேவையான […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குடல்புண்களை குணமாக்கும் கம்பங்கூழ்!!

வயிற்றுப்புண்கள்,குடல்புண்,  அஜீரணக் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்கும் ஆரோக்கியம் நிறைந்த  கம்பங்கூழ் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : கம்பு மாவு – 1 கப் மோர் – 2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு. சீரகம் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில்   தண்ணீர் விட்டு, அதனுடன் உப்பு, நல்லெண்ணெய், கம்பு மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்க வேண்டும். பின் ஆறியதும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஸ்பைஸியான குளுகுளு மசாலாமோர் ..!! ஒரு நிமிடத்தில் தயார் ..!!

கோடைக்கேற்ற குளுகுளு மசாலாமோர் செய்யலாம் வாங்க. தேவையான பொருட்கள்: தயிர்- 2 கப் பச்சைமிளகாய்-2 புதினா-சிறிதளவு இஞ்சி- சிறு துண்டு தண்ணீர்-4 கப் சாட் மசாலா- ஒரு சிட்டிகை சீரகத்தூள்-ஒரு சிட்டிகை உப்பு- சிறிதளவு செய்முறை: முதலில் தயிரை  மிக்ஸியில்  ஊற்றி அத்துடன் தண்ணீர் விட்டு, பச்சைமிளகாய் ,புதினா,  இஞ்சி , சாட் மசாலா, சீரகத்தூள், உப்பு போட்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும் . பின்னர் ஐஸ் கியூப், புதினா அல்லது மல்லி இலை போட்டு பரிமாறினால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடற்சூட்டை தணிக்க புதினாமோர் குடிங்க …!!!

உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியளிக்கும்  புதினா மோர் எப்படி செய்வது எனக் காணலாம்  தேவையான பொருட்கள் : மோர்     – 1 லிட்டர். புதினா    – 1 கட்டு. இஞ்சி     – 20 கிராம். மிளகுத் தூள், பெருங்காயத்தூள்   – 2 ஸ்பூன். எண்ணெய், கடுகு, கொத்தமல்லி   – தேவைக்கு ஏற்ப உப்பு     – தேவையான அளவு செய்முறை: முதலில் இஞ்சியை அரைத்து சாறை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும் . பின் புதினாவை நன்கு சுத்தம் செய்து, எண்ணெயில் […]

Categories

Tech |