சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 14 மற்றும் அதிமுக 08 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது. இதோடு சேர்த்து 22 சட்ட பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி 18 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக […]
Tag: #byelection
சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 11 மற்றும் அதிமுக 11 தொகுதிகளிலும் சம நிலையில் முன்னிலை வகிக்கிறது மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதோடு சேர்த்து கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சட்ட பேரவை இடைத்தேர்தலுக்கான 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது […]
சட்ட மன்ற இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 4 தொகுதிகளில் சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு தெரிவித்தார். தமிழகத்தில் திருப்பரங்குன்றம், சூலூர், அறவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர். 4 தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் எந்த வித பிரச்னையுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு தெரிவித்தார். மேலும் […]
பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை சரித்திரம் பதில் சொல்லும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார். கமலின் இந்த பேச்சுக்கு பிஜேபி […]
காந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை நடிகர் கமலை நடமாட விடப்போவதில்லை என்று செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த சர்சை பேச்சுக்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் கமல் மீது […]
கமலுக்கெதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த பேச்சுக்கு சர்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் […]
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த […]
கமல்ஹாசனுக்கு அரசியல் சரிவராது அவர் மக்கள் நீதி மய்யத்தை கலைத்துவிட்டு மீண்டும் கலைத்துறையில் ஈடுபடலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜீ விமர்சனம் செய்துள்ளார். நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி , […]
நடிகர் கமல்ஹாசன் என்ன வேண்டுமானாலும் பேச அவர் என்ன ஜனாதிபதியா இல்லை கவர்னரா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி […]
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்டால் நான் கூறியதை திரும்ப பெறுகிறேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி ,சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலைப் போலவே இந்த 4 தொகுதிகளிலும் 5 முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் […]
உயர்மட்ட பாலம் மற்றும் முருங்கைக்காய் குளிர்ப்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் கூறினார் . தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி , சூலூர் மற்றும் திருபரம்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம்தேதி நடைபெறுகின்றது. இதற்காக தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளாக பார்க்கப்படும் திமுக மற்றும் அதிமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஐந்து முனை போட்டியாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் நாம் தமிழர் , அம்மா […]
”முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்” என்று எச்.ராஜா கூறியுள்ளார். மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று வர்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக […]
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, […]
மதுரையில் தங்கத் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். வருகின்ற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த சில நாட்களாக ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீதேவி ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.அவரது அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்த்து. இதனையடுத்து தேர்தல் […]
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் விவி செந்தில்நாதனை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ,செங்கோட்டையன் தங்கமணி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதி அதிமுக வேட்பாளராக வீதி செந்தில்நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார் இதையடுத்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தங்கமணி செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க பிரச்சாரப் பயணத்தின் ஈடுபட்டனர் இந்நிலையில் நேற்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக , திருநங்கை ஒருவர் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள சம்பவம் வைரலாக பரவி வருகிறது . மே 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுகான வேட்புமனுத்தாக்கள் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட உள்ள பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை, திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அதே போன்று மதுரை மக்களவை தொகுதியிலும் போட்டியிட மீனாட்சி […]
18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு விருப்ப மனுக்கள் ஆனதே அதிமுக தலைமையகத்தில் பெறப்பட்டு வந்தன தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் உடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள இடை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆனதே முடிவு செய்து உள்ளது தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் […]
வருகின்ற 13_ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான விருப்பமனு வழங்கப்படுமென அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலின் போதே காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் 13_ஆம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்ள்ளது . இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட […]