Categories
மாநில செய்திகள்

சென்னை ஆலந்தூர் குடியுரிமை போராட்டம்… 10,000 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து  ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் நேற்று சென்னை ஆலந்தூரில் கண்டன பேரணி நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பேரணியில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் குடும்பத்துடன்… தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன பேரணி..!!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சென்னையில் குடும்பத்துடன் கண்டன பேரணி நடைபெற்று வருகின்றது சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவை  அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளுக்குநாள் போராட்டம் வலுப்பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”NRC_க்கும் NPR_க்கும் தொடர்பில்லை” அமித்ஷா விளக்கம் …!!

என்.ஆர்.சிக்கும், என்.பி.ஆர்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என  அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கும் பொதுமக்களிடையே பெரிய குழப்பங்கள் ஏற்பட்டநிலையில் இதன் மூலமாக குடியுரிமை பறிக்கப்படும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ANI செய்தி நிறுவனத்துக்கு விரிவான விளக்கம் அளித்தார். அப்போது அமித்ஷா கூறுகையில் NRC , NPR_க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவாக  விளக்குகின்றார். இதனை தனித்தனியாக  பாருங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“வயசானவங்க பாதுகாப்பாக வீட்ல இருங்க”… ரஜினியை கலாய்த்த உதயநிதி..!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் அதனைப் பொதுவாக வன்முறை என ரஜினி கருத்து பதிவு செய்ததற்கு, உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக நடிகர் ரஜினி, ‘ தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது ‘ […]

Categories

Tech |