தமிழகத்தில் NPR பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த CAA, NPR, NRC ஆகிய மூன்று சட்டத்தையும் எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழகத்திலும் இதை எதிர்த்து தீர்மானம் ஏற்றவேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன.கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி NPR பதிவு தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் NPR பதிவை […]
Tag: #CAA_NRC_NPR
என்பிஆர் , என் ஆர் சி சட்டத்தால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்து வருகின்றது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து நடுமுவதும் கடும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி 45க்கும் அதிகமானோர் பலியாகினர். தமிழகத்தில் இந்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சியான திமுக 2 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டடம் […]
பினராய் விஜயன் மிகப்பெரிய சக்தி வாய்ந்த முதலமைச்சராக விளங்குவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்து 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கேரளா போன்ற பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இதனை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு […]
அதிகாரம் வேண்டுமானால் பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று புதுவை முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், CAA சட்டத்தை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளம் இந்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்கள். பீகாரில் பாஜக கூட்டணி […]
CAAவை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு […]
மதம் குறித்து மோடியோ , அமித்ஷாவோ எங்களுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், இந்த நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. புதுச்சேரி மற்றும் டெல்லியில் சட்டமன்ற உள்ள யூனியன் […]
CAA சட்டம் நிறைவேற்ற அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுத்துள்ளது என்று நாராயணசாமி விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில் , CAA சட்ட மசோதா மக்களவை நிறைவேற்றி மாநிலங்களவைக்கு வந்தபோது அதற்கு பெரும்பான்மை இல்லாத நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் முட்டுக் கொடுத்து பாராளுமன்ற மேலவையில் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் , அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று நான் சட்டமன்றத்திலே கேட்டேன். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி பழனிச்சாமி […]
மதமும் , ஜாதியும் இரு கூரான கத்திகள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , மதமாக இருந்தாலும் சரி , சாதியாக இருந்தாலும் சரி அது இரண்டு […]
CAA , NPR சட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று முதல்வர் ஒப்புதல் அளித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி […]
இந்துக்களை பாதுகாக்க பிறந்தவர்கள் என்று சொல்பவர்கள் எங்கே சென்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திற்க்கெதிரான போராட்டம் என்பது முஸ்லீம் மக்களுக்கானது அல்ல. இந்தியர்களை கக்கூடிய போர் […]
குடியுரிமை சட்ட போராட்டம் என்பது இந்தியர்களை பாதுகாக்கக்கூடிய போர் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் , இது முஸ்லீம் மக்களுக்கான பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டு மொத்த நாட்டு […]
தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்தப்பபோவதில்லை என்ற தீர்மானம் பரிசீலனையில் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உட்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கடந்த 3 நாட்கள் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 160க்கும் அதிகமானோர் வன்முறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டிலும் வண்ணாரப்பேட்டையில் CAAக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகின்றது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் , தமிழ்நாட்டைப் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்தார். சமர்பதி ஆசிரமம் சென்ற ட்ரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அமெரிக்கா அதிபர் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படும் நிலையில் நாளை வரை அமெரிக்க அதிபர் இந்தியாவில் இருக்கின்றார். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மோடி – […]
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம் , இரவிலும் செல்லலாம் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளர். இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , ஜெயலலிதா பிறந்தநாள் மாநில பெண்கள் குழந்தை பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்பட்டு, இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இரவு நேரங்களில் பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பு செல்ல முடிகின்றது. தமிழகத்தின் பெண்கள் பாதுகாப்பில் சிறந்த நகரமாக சென்னை மற்றும் கோவை திகழ்கிறது.சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு […]
இது ஜனநாயக நாடு என்பதால் போராட்டம் செய்வதற்கு உரிமை உண்டு, போராட்டத்தை கட்டுப்படுத்துவது என்று கிடையாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த ஒரு சிறுபான்மை இன மக்களும் அச்சப்பட தேவையில்லை. அதிமுக ஆட்சிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவலை திமுகவினர் பரப்பி வருகின்றனர். அரசின் திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் திமுக தலைவர் மு க […]
டெல்லி வன்முறை சம்பவத்யடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. வடக்கு டெல்லியின் யமுனா விகார் , […]
டெல்லி வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடியும் , உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லி விரைகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா […]
வன்முறையை உடனே கட்டுப்படுத்த வேண்டுமென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியா […]
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவியின் தலைக்கு 10 லட்சம் நிர்ணயம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20ஆம் தேதி AIMIM கட்சி சார்பாக நடந்த போராட்டத்தில் மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி ஒருவர் மேடையில் ஏறியதும் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது […]
முஸ்லீம் மக்களை தனிமை படுத்த விடுதலை சிறுத்தைகள் விடாது என திருமாவளவன் உறுதியளித்துள்ளார். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசம் காப்போம் என்ற முழக்கத்தில் பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.இதில் குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு , தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை இரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய […]
பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் கோஷமிட்ட அமுல்யாவிற்கு எதிராக பெங்களுருவில் நடந்த போராட்டத்தில் மற்றொரு மாணவியும் அதே கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த அமுல்யா என்ற மாணவி ஒருவர் […]
ஓவைசி தலைமையில் நடத்தப்பட்ட CAA எதிர்ப்பு கூட்டத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்ட மாணவிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி […]
கர்நாடகாவில் பாகிஸ்தான் வாழ்க என இளம்பெண்ணை அமுல்யாவுக்கு நக்சலைட் உடன் தொடர்பு இருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் AIMIM கட்சித் தலைவர் ஓவைசி தலைமையில் நடைபெற்ற CAA எதிர்ப்புப் போராட்டத்தில் அமுல்யா என்ற இளம்பெண் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கம் எழுப்பினார். இதனால் மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒவைஸி இளம் பெண் அமுல்யாவுக்கும் , AIMIM கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார். […]
சென்னையில் நடைபெற்ற CAAக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த போரட்டம் நிறைவு பெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ஆனால் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.தடையை மீறி இஸ்லாமிய அமைப்பினர் இன்று காலை 10.30 மணிக்கு போராட்டத்தை தொடங்கினர்.சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து சேப்பாக்கம் வரை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பேரணி நடந்தது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு […]
மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மாணம் ஏற்ற வேண்டுமென்று 13 இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு பேரணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11ஆம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இஸ்லாமியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக […]
CAA போராட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களின் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தொடங்கியது. மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மாணம் ஏற்ற வேண்டுமென்று 13 இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு பேரணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11ஆம் தேதி வரை தடை விதித்திருந்த […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளை தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் இந்தத் தடியடியில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய சில நிமிடங்களில் தாம்பரம், ஆலந்தூர், […]
பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் கடற்கரை பள்ளி மைதானத்தில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து அனைத்து முஹல்லா அமைப்பினர் சாா்பில் நேற்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது திடீரென்று தடியடி நடத்த உத்தரவிட்டது யார் ? ஏன் தடியடி நடத்தினார்கள் ? என்ற […]
தமிழ்நாட்டில் சிஏஏ, என்.பி.ஆர், என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க ஆறு சிறப்பு அலுவலர்கள் நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ சட்டத்திருத்தம், என்.ஆர்.சி க்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது தொடர்பான போராட்டங்களை கட்டுப்படுத்த சிறப்பு அலுவலர்கள் நியமித்து, தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, ஐ.பி.எஸ் அலுவலர்கள் சைலேஷ்குமார் யாதவ், சாரங்கன், ராமர், ராமகிருஷ்ணன், செந்தில்குமார் மற்றும் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனிடையே மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, ”சென்னை […]
வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர், நேற்று தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து, புதுச்சேரியின் பல இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் புதுச்சேரி புறநகர் பகுதிகளிலும், தமிழ்நாடு காவல் துறையினரைக் கண்டித்து இஸ்லாமியர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, புதுச்சேரி வில்லியனூர் எம்ஜிஆர் சிலை […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் நோக்கில் போடப்பட்ட பந்தல் என அஞ்சி திருமணத்திற்காக போட்ட பந்தல் என அஞ்சி உத்தரபிரதேச காவல் துறையினர் அகற்றினர். உத்தரபிரதேசத்தில் உள்ள மொஹல்லா மிர்டாகன் பகுதியில் உள்ள பிஜ்னோர் நகரில் பிப்ரவரி 4ம் தேதி நடந்த திருமணத்திற்காக பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் அது சிஏஏ, என்பிஆர் திருத்த சட்டத்திற்கு எதிராக போடப்பட்ட பந்தல் என முறையாக விசாரணை செய்யாமல் கூட பந்ததை அகற்றினர். காவல்துறையினரின் நடந்து […]
நடிகர் ரஜினிகாந்திற்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த இயக்கம் அதிமுக என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ராயபுரம் பகுதியில் தான் பயின்ற பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் முறையில் பாடத்தையும் எடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ குடியுரிமைச் சட்டத்திற்கு ரஜினிக்கு முன்பே எங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டோம். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் இப்போதுதான் பேசுகிறார். ஆனால் அதிமுக என்றோ பேசிவிட்டது. இலங்கைத் […]
போராடும் மாணவர்களை சுயநலத்திற்க்காக அரசியல் கட்சிங்கள் பயன்படுத்துகின்றார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் , NPR ரொம்ப அவசியம். கடந்த 2010ல் காங்கிரஸ் இதை கொண்டு வந்தார்கள்.இது மக்கள் தொகை கணக்கெடுப்பு. இதில் யார் வெளிநாட்டுக்காரர் ? யாரு நம் நாட்டுக்காரர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இது ரொம்ப ரொம்ப முக்கியம் . NCR இன்னும் அமல்படுத்தவில்லை […]
முஸ்லீம்களை வெளியே அனுப்பினால் நான் தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் , NPR ரொம்ப அவசியம். கடந்த 2010ல் காங்கிரஸ் இதை கொண்டு வந்தார்கள்.இது மக்கள் தொகை கணக்கெடுப்பு.இதில் யார் வெளிநாட்டுக்காரர் யாரு நாட்டுக்காரர் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.எனவே இது ரொம்ப ரொம்ப முக்கியம் . NCR இன்னும் அமல்படுத்தவில்லை , அதை […]
CAA குறித்து அரசியல் கட்சிகள் பீதியை கிளப்புகின்றார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில் , NPR ரொம்ப அவசியம். கடந்த 2010ல் காங்கிரஸ் இதை கொண்டு வந்தார்கள்.இது மக்கள் தொகை கணக்கெடுப்பு.இதில் யார் வெளிநாட்டுக்காரர் யாரு நாட்டுக்காரர் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.எனவே இது ரொம்ப ரொம்ப முக்கியம் . NCR இன்னும் அமல்படுத்தவில்லை , அதை பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். […]
சிஏஏ-க்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தின் மூலம் அமைதியின்மையை உருவாக்க நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு மாநில அரசு ஆதரவு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக கேரள சட்டமன்றத்தில் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் சென்னை கொண்டித்தோப்பு, மண்ணடி தப்பு செட்டி தெருவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்பட […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமானது சல்லடைப் போன்றது என்று கனிமொழி எம்பி சாடியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், மதிமுக, […]
3-ஆவது முறையாக டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த 30_ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து பேரணியாக சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த கூட்டத்தில் நுழைந்த […]
டெல்லி CAA போராட்டத்தில் துப்பாக்கிச் சுடு நடத்தியவர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டுள்ளார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் மிக அருகிலேயே உள்ள ஷாகின் பாக் பகுதியிலும் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் திடீரென்று கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் போராட்டக்காரர்களை நோக்கி நாட்டு துப்பாக்கியை கொண்டு சூட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் […]
டெல்லி ஷாகின் பாக் பகுதியில் CAA போராட்டம் நடைபெற்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் மிக அருகிலேயே உள்ள ஷாகின் பாக் பகுதியிலும் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் திடீரென்று கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் போராட்டக்காரர்களை நோக்கி நாட்டு துப்பாக்கியை கொண்டு சூட்டுள்ளார். ஆனால் […]
மதத்தை அளவுகோலாக வைத்திருக்கிறது பாஜக அரசு என்று திருமாவளவன் ஆவேஷமாக தெரிவித்துள்ளார். திருமாவளவன் பேசுகையில் , சிஐஏ எதிர்ப்பதற்கு முக்கியமான காரணம் மதத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த சட்டம் இயக்கப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த ஒரு யுத்தியாகவே இதை கையாளுகிறது பிஜேபி. இதுவரை எந்த அரசும் , எந்த காலத்திலும் மதத்தை ஒரு அளவுகோலாக யாரும் கையாண்டது இல்லை. அகதிகளாக வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை […]
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் செயல்படக் கூடாது என இந்திய உயர்மட்ட அலுவலர்கள் அறிவுறுத்துகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதன் உறுப்பினர்கள் சிலர் முயன்றுவருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையாகும். அதுமட்டுமல்லாமல் இச்சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிலும் சட்டப்பூர்வமாகவும், ஜனநாயக முறையிலும் நிறைவேறியுள்ளது. இந்தச் சட்டம் யாரையும் வஞ்சிக்கும் நோக்கில் கொண்டுவரப்படவில்லை. இதேபோன்ற […]
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) கண்டன பேரணி நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன பேரணி நேற்று நடைபெற்றது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த […]
குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா என சவாலுக்கு அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதம் நடத்த ராகுல்காந்தி , மமதா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால் , […]