Categories
தேசிய செய்திகள்

சிஏஏ-க்கு போராட்டம்… ”வேடிக்கை பார்க்க முடியாது”…. விஜயன் எச்சரிக்கை ..!!

சிஏஏ-க்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தின் மூலம் அமைதியின்மையை உருவாக்க நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு மாநில அரசு ஆதரவு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக கேரள சட்டமன்றத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட ஜெர்மனி மாணவர்… திருப்பி அனுப்பிய இந்தியா..!!

ஐஐடியில் தங்கி பயின்று வந்த ஜெர்மனி நாட்டு மாணவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால் சென்னை ஐஐடியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் முதுகலை இயற்பியல் பிரிவில் பயின்றுவந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டந்தால் என்ற மாணவர், கடந்த வியாழனன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார். போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஜெர்மனியை ஹிட்லர் 1933ஆம் […]

Categories

Tech |