Categories
தேசிய செய்திகள்

கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அதில், கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என கூறியுள்ளனர். இதனால் 14 வகையான கரீப் பருவம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஆதார […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கின்றது …!!

முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெறுகிறது. தமிழக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி இந்த ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை  கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை திக் திக்…. டெல்லியில் சோதனை….. சென்னையில் வேதனை…. சோகத்தில் அமைச்சரவை …!!

முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெறுகிறது. தமிழக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி இந்த ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை  கூட்டம் நடைபெற்றது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் – நாளை நடக்கிறது

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி ஆண்டின்  முதல் தமிழக அமைச்சரவையின் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் […]

Categories

Tech |