Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேட்டையில் இறங்கிடுச்சு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

4 நபர்களை கொன்ற புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கூண்டில் அடைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி உள்பட 2 பகுதியில் புலி நான்கு நபர்களை கொன்றுள்ளது. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி தனியார் தேயிலை எஸ்டேட்டில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்ட சந்திரன் என்பவரை புலி அடித்து கொன்றுள்ளது. இதனால் புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டுகள் வைத்து இருந்திருக்கின்றனர். பின்னர் புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதன்பின் புலி அங்கிருந்து இடம்பெயர்ந்து […]

Categories

Tech |