ஓட்டேரியில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஓட்டேரி பொன்னன் தெருவில் இளைஞர்கள் சிலர் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதாக வேப்பேரி போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் […]
Tag: #Cake
திருவள்ளூர் அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவன், பொதுமக்கள் அடிக்கடி நடந்து செல்லும் முக்கிய சாலையில் தனது நண்பர்களுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ ஒன்று, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அஜித்குமார், மற்றும் கலைவாணன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் […]
திருவள்ளூரில் பிறந்தநாளன்று பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய 6 கல்லூரி மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சேலை கிராமத்தில் வசித்து வருபவர் கவியரசு. இவர் சென்னை தனியார் பள்ளியில் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ம் தேதியன்று இவரது பிறந்தநாளை கவியரசரின் நண்பர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாட நினைத்து சேலை கிராமத்தின் சாலையில் கூட்டமாக வழிமறைத்து நின்று, அவர் பெயர் பொறிக்கப்பட்ட கேக்கை பட்டா கத்தியால் வெட்டி கொண்டாடிய பின் கத்தியை […]
ஈஸியா அடுப்பில் கேக் செய்வது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க… இந்த கேக் செய்வதற்கு குக்கர் வேண்டாம், மைக்ரோ ஓவன் வேண்டாம். எல்லாரும் அடுப்பிலேயே மிக எளிமையாக கேக் செய்துவிடலாம். சரி வாங்க அடுப்பில் கேக் செய்வது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம். இதை தொடர்ந்து சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழம் கேக் செய்வது எப்படி? அதன் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். கேக் செய்ய […]
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தயாரிக்கப்பட்டுள்ள 20 அடி உயரம் கொண்ட ஐரோப்பிய ஜிஞ்சர் பிரட்கேக் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கொடைக்கானல் வன்னமட்டுவப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஐரோப்பியர்களால் விரும்பி சுவைக்கப்படும் 20 அடி உயர ஜிஞ்சர் பிரட்கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் ஜேர்மன் சர்ச் சிலை முன்னோட்டமாக கொண்டு இந்த கேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் […]
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பின் கேக் செய்யும்போது சேர்த்தால், கேக்கிலிருந்து உதிர்ந்து விழாமல் இருக்கும். புதிதாக அரைத்த மிளகாய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும். உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைத்தால் ஒட்டாமல் வரும். மசால்வடை மாவில் நீர் அதிகமாகி விட்டால் இரண்டு ரொட்டித் […]